Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

தேன் இருக்கும் இடத்தில் பகவான் திருப்பதி TMS LEGEND M THIRAVIDA SELVAN SINGAPORE TMS FANS 2025

Автор: T M Soundararajan Legend Old Is Gold

Загружено: 2025-04-28

Просмотров: 62

Описание:

T.M.S போல் ஒரு பாடகனுமில்லை. T.M.S போல் இனி ஒருவன் பிறக்கப்போவதும் இல்லை

happy birthday 24/03/2025 T. M. SOUNDARARAJAN LEGEND

THIRAVIDA SELVAN TMS Very Crazy Fan Singapore

https://chat.whatsapp.com/Ha83GunGhqL...
S'pore & Malaysia tmsfans whatsapp group LINK

தெய்வப் பாடகர் T M சௌந்தர்ராஜன் அவர்கள் புகழ் ஓங்குக!. இசைஞானி இளையராஜா அவர்கள் இசையமைத்த முதல் படமான அன்னக்கிளி படத்தில் டி எம் எஸ் ஐயா அவர்கள் ஒரு பாடலை அருமையாக பாடி இருப்பார். அதன் பிறகும் இளையராஜா இசையில் டி எம் எஸ் அவர்கள் பாடிய அத்தனை பாடல்களும் சூப்பர் ஹிட். அந்தப் பாடல்களை நீங்கள் இப்போது கேட்டாலும் டி எம் எஸ் ஐயா அவர்கள் எவ்வளவு இனிமையாக பாவத்தோடு (baavam) பாடி இருக்கிறார் என்பதை உணர்ந்து ரசிக்க முடியும். அவர்களுக்குள் ஏற்பட்ட ஏதோ கருத்து வேறுபாடு காரணமாக இளையராஜா அவர்கள் டி எம் எஸ் அவர்களை பாட வைக்காமல் தவிர்த்து வந்தார். இளையராஜா அவர்களின் மேடைக் கச்சேரிகளில் கூட மற்ற பாடகர்களின் பாடல்களை மட்டுமே பாட வைத்தார். இளையராஜா தான் இசையமைத்த டி எம் எஸ் அவர்களின் பாடல்களை எல்லா கச்சேரிகளிலும் தவிர்த்தே வந்துள்ளார். அவர் மட்டும் டி எம் எஸ் ஐயா அவர்களுக்கு நிறைய வாய்ப்பு கொடுத்திருந்தால் நம் போன்ற ரசிகர்களுக்கு திகட்டாத இனிய விருந்தாக பல பாடல்கள் கிடைத்திருக்கும். இது நடக்காதது நமது தூரதிர்ஷ்டமே. சிங்கப்பூரைச் சேர்ந்த டி எம் எஸ் ஐயா அவர்களின் தீவிர ரசிகரான திரு திராவிடச் செல்வன் அவர்கள் இளையராஜாவின் இசையில் டி எம் எஸ் ஐயா அவர்கள் பாடிய பாடல்களை தொகுத்து இங்கே வழங்கியுள்ளார். 32 பாடல்கள் இதில் இடம் பெற்றுள்ளன. மேலும் ஏதாவது பாடல் இருந்தால் ரசிகர்கள் தெரிவிக்கலாம். அனைத்து ரசிகர்களின் சார்பாக சிங்கப்பூர் திராவிடச் செல்வன் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வோம். தெய்வப் பாடகர் T M சௌந்தர்ராஜன் அவர்களின் புகழ் ஓங்குக!

தேன் இருக்கும் இடத்தில் பகவான் திருப்பதி TMS LEGEND M THIRAVIDA SELVAN SINGAPORE TMS FANS 2025

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

இரண்டாவது பொம்மை டிஜிபியை நியமித்த பொம்மை முதல்வர் | Savukku Shankar | #vijay

இரண்டாவது பொம்மை டிஜிபியை நியமித்த பொம்மை முதல்வர் | Savukku Shankar | #vijay

T.M.Soundararajan Murugan Devotional Songs | தேர்ந்தெடுத்த சிறந்த TMS முருகன் பாடல்கள் |Murugan Song

T.M.Soundararajan Murugan Devotional Songs | தேர்ந்தெடுத்த சிறந்த TMS முருகன் பாடல்கள் |Murugan Song

சரவண பொய்கையில் நீராடி பக்தி பாடல் (song with BGM)|Bharath Music Academy

சரவண பொய்கையில் நீராடி பக்தி பாடல் (song with BGM)|Bharath Music Academy

JANAKI

JANAKI

News 1st: Prime Time Tamil News - 8 PM | (11.12.2025) சக்தியின் இரவு 8 மணி பிரதான செய்திகள்

News 1st: Prime Time Tamil News - 8 PM | (11.12.2025) சக்தியின் இரவு 8 மணி பிரதான செய்திகள்

Штраус. Лучшее.

Штраус. Лучшее.

🔴LIVE SONGS| வியாழக்கிழமை சகல கஷ்டங்களை நீக்கும் சாய்பாபா கவசம் Sai Baba Songs Shirdi Sai Baba Songs

🔴LIVE SONGS| வியாழக்கிழமை சகல கஷ்டங்களை நீக்கும் சாய்பாபா கவசம் Sai Baba Songs Shirdi Sai Baba Songs

தங்க பதக்கத்தின் மேலே ஒரு முத்து TMS சுசீலா

தங்க பதக்கத்தின் மேலே ஒரு முத்து TMS சுசீலா

ஜூன்-3 கடவுள்களுக்கு பிடித்த நாத்திகர் கலைஞர் பிறந்தநாள்..! #trending #viral #youtube

ஜூன்-3 கடவுள்களுக்கு பிடித்த நாத்திகர் கலைஞர் பிறந்தநாள்..! #trending #viral #youtube

#smule #தென்றல்  உறங்கிய போதும்#am raja#p susheela#melody #reels #

#smule #தென்றல் உறங்கிய போதும்#am raja#p susheela#melody #reels #

KJ YESUDAS LIVE CONCERT AT CHENNAI

KJ YESUDAS LIVE CONCERT AT CHENNAI

НАТО пригрозило Путину:

НАТО пригрозило Путину: "Ответ будет уничтожающим!"

Ernesto Cortazar – Сборник Великолепной Инструментальной Музыки!

Ernesto Cortazar – Сборник Великолепной Инструментальной Музыки!

big fan moment ❣️#coimbatoree #sivajiganesan

big fan moment ❣️#coimbatoree #sivajiganesan

Самое дорогое яйцо Фаберже, война и воровство / Кого потеряла Россия #13

Самое дорогое яйцо Фаберже, война и воровство / Кого потеряла Россия #13

🔴Live: பாரதி கண்ட வந்தே மாதரம்! சீமான்,கவிஞர் வைரபாரதி பங்கேற்பு

🔴Live: பாரதி கண்ட வந்தே மாதரம்! சீமான்,கவிஞர் வைரபாரதி பங்கேற்பு

அங்கிங்கு ஆர்கெஸ்ட்ரா மேடையில் திருமதி மாலதி லக்ஷ்மன் உடன் இணைந்து பாடிய தருணம்

அங்கிங்கு ஆர்கெஸ்ட்ரா மேடையில் திருமதி மாலதி லக்ஷ்மன் உடன் இணைந்து பாடிய தருணம்

அந்தி நேரத்தில் தென்றலாய் வருடும் இனிய பாடல்கள் Tamil 80s 90s video songs tamil melody hits

அந்தி நேரத்தில் தென்றலாய் வருடும் இனிய பாடல்கள் Tamil 80s 90s video songs tamil melody hits

🔴LIVE: 11.12.2025 | இன்றைய முக்கிய தலைப்பு செய்திகள்.! IBC Tamil Today Headline | IBC Tamil

🔴LIVE: 11.12.2025 | இன்றைய முக்கிய தலைப்பு செய்திகள்.! IBC Tamil Today Headline | IBC Tamil

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]