Nagore Dargah 2024 - பொன்னொளி வீசும் நபவியிலே..|| முகவை S.A.சீனி முகம்மது | புலவர் அப்துல் மாலிக்.
Автор: Hajith Ibrahim
Загружено: 2024-12-13
Просмотров: 5204
00:00 | TITLE MUSIC
02:06 | OPENING SPEECH
03:00 | SONG
_____________________________________________________________________________________________
தித்திப்பாய் மனதில் மலர்ந்து
திக்கெல்லாம் விரிந்து பறந்து
தீனோர் நெஞ்சமெல்லாம் நிறைந்து தங்கிய
மதீனத்து மாமணியே
தாஹா ரசூலே ஏகன் இறைத் தூதரே
பொன்னொளி வீசும் நபவியிலே
கண்மணி நாயகம் அருகினிலே
சென்று வந்த நிமிடங்களே
இன்பத்தின் எல்லையோ அவனியிலே
______________________________________________________________________________________________
புலவர் அப்துல் மாலிக் அவர்கள் எழுதிய பாடல்.
07-டிசம்பர்-2024 அன்று நடைபெற்ற நாகூர் கந்தூரி விழா இசை நிகழ்ச்சியில் முகவை முரசு S.A.சீனி முகம்மது அவர்கள் பாடிய "பொன்னொளி வீசும் நபவியிலே கண்மணி நாயகம் அருகினிலே" என்ற பாடல்.
____________________________________________________________________________________________
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: