ஆரப்பாக்கம் போலீஸ் ஸ்டேஷன் முன் போலீஸ் குவிப்பு | Tiruvallur girl case | Aarapakkam
Автор: Dinamalar
Загружено: 2025-07-25
Просмотров: 3059
#Partnership சிறுமி வழக்கில் திடீர் திருப்பம்
தனிப்படை போலீசிடம் சிக்கிய
மேற்கு வங்க வாலிபர்!
திருவள்ளூர் ஆரப்பாக்கத்தை சேர்ந்த 10 வயது சிறுமியை கடந்த 12ம் தேதி மர்ம நபர் வாயை பொத்தி கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்தார்.
சிசிடிவி வீடியோவில் குற்றவாளியை கண்ட தனிப்படை போலீசார், தெளிவான காட்சிகள் இல்லாததால் அவனை சரியாக அடையாளம் காண்பதில் சிக்கல் நீடித்தது.#girlharassment #Aarapakkam #PoliceInvestigation #Tiruvallurgirlcase
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: