கதை#42: வேப்பமரம் | எழுத்தாளர்: ந.பிச்சமூர்த்தி | கதை சொல்லி மகா | தமிழ் சிறுகதை |
Автор: கதைசொல்லி மகா- Story Teller
Загружено: 2020-06-17
Просмотров: 13138
இயற்கை எப்பொழுதுமே தன்னியல்பின் அடிப்படையிலேயே இயங்க விரும்புகிறது. ஆனால் மனிதன்தான் அதற்குப் பல்வேறு கற்பிதங்களை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறான் என்பதை விளக்கக்கூடிய நுட்பமான கதையிது.
இவ்வழகிய கதையை கொடுத்த எழுத்தாளர் ந. பிச்சமூர்த்தி அவர்களைக் கொண்டாடுவோம். அவர்களுடைய எழுத்துக்களை வாசிப்போம். கதைகளைக் கேட்போம்.
-------------------------------------------
இதற்கு முன் பகிர்ந்த 10 கதையாடல்கள்:
-------------------------------------------
கதை#41: திரு.ஜி. நாகராஜனின் பச்சைக்குதிரை சிறுகதை-
• கதை#41: பச்சைக்குதிரை | எழுத்தாளர்: ஜி. நா...
கதை#40: திரு.தி.ஜானகிராமனின் முள்முடி (அ) முள்கிரீடம் சிறுகதை- • கதை#40: முள்முடி (அ) முள்கிரீடம் | எழுத்தா...
கதை#39: திரு. புதுமைப்பித்தனின் "பொன்னகரம்" சிறுகதை- • கதை#39: பொன்னகரம் || எழுத்தாளர்: புதுமைப்ப...
கதை#38: திரு. கி.ராஜநாராயணனின் "நிலை நிறுத்தல்" சிறுகதை- • கதை#38: நிலை நிறுத்தல் | எழுத்தாளர்: கி.ரா...
கதை#37: திரு. மேலாண்மை பொன்னுசாமியின் "இச்சிமரம்" சிறுகதை- • கதை#37: இச்சிமரம் | எழுத்தாளர்: மேலாண்மை ...
கதை#36: திரு. கந்தர்வனின் "உயிர்" சிறுகதை- • கதை#36: உயிர் | எழுத்தாளர்: கந்தர்வன் | க...
கதை#35: திரு. அ. முத்துலிங்கத்தின் "நிலம் எனும் நல்லாள்" சிறுகதை-
• கதை#35: நிலம் எனும் நல்லாள் | எழுத்தாளர்: ...
கதை#34: திரு. புதுமைப்பித்தனின் "தெருவிளக்கு" சிறுகதை- • கதை#34: தெருவிளக்கு || எழுத்தாளர்: புதுமைப...
கதை#33: திரு. அ. முத்துலிங்கத்தின் "மொசுமொசுவென்று சடைவைத்த வெள்ளை முடி ஆடுகள்" சிறுகதை-
• கதை#33: மொசுமொசுவென்று சடைவைத்த வெள்ளை முட...
கதை#32: திரு. புதுமைப்பித்தனின் "மகாமசானம்" சிறுகதை-
• கதை#32: மகாமசானம் || எழுத்தாளர்: புதுமைப்ப...
#தமிழால்_இணைவோம்
#கதைகளால்_இணைவோம்
Facebook Page: / kathai-solli-maha-story-teller-44761616246...
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: