விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பந்தல்குடி யில் சிரகிரி வேலவா கலைக்குழு வள்ளிக்கும்மி - P15
Автор: Siragiri Velava Kalai Kulu
Загружено: 2025-09-20
Просмотров: 620
www.svkteam.com
@SiragiriVelavaKalaiKulu
சிரகிரி வேலவா கலைக்குழு என்பது தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டதில் அமைந்துள்ள ஒரு புகழ்பெற்ற பாரம்பரிய கலைக்குழுவாகும். இது பெரும்பாலும் வள்ளி கும்மி, முருகன் சம்பந்தப்பட்ட பாடல்கள், நாட்டுப்புற கலைகள் மற்றும் தமிழ் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
ஆசிரியர் அனுசுயா தரணிபதி M.Sc. M.Ed தலைமையிலான சிரகிரி வேலவா கலைக்குழு தமிழ் நாட்டின் பின்புல கலாச்சாரத்தை அழகாகவும், உற்சாகமாகவும் சித்தரிக்கும் ஒரு முக்கிய அமைப்பாகத் திகழ்கிறது.
=====================
எங்களை தொடர்பு கொள்ள:-
=====================
சிரகிரி வேலவா கலைக்குழு
ஆசிரியர் அனுசுயா தரணிபதி M.Sc. M.Ed
Contact no: 9894262115
Email: [email protected]
www.svkteam.com
முகவரி: மொடக்குறிச்சி, ஈரோடு - 638104
***********************************
#SVK
#SVKTeam
#SiragiriVelavaKalaiKulu
#AnusuyaTharanipathi
#Erode
#Vallikummi
#ValliKummiSinger
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: