Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

நாச்சியார் திருமொழி Nachiyaar Thirumozhi 551 : (5-7)

Автор: MEET INSTITUTE - MADURAI

Загружено: 2025-02-18

Просмотров: 7

Описание:

ஏழாம் பாசுரம். அழகிய ஆயுதங்களையுடைய எம்பெருமான் இங்கே வரும்படி கூவுவாயாக என்கிறாள்.

Seventh pAsuram. She is asking the cuckoo if he would call the emperumAn who has beautiful weapons.

அழகிய குயிலே! அலை எறியும் திருப்பாற்கடலில் சயனித்திருக்கும் எம்பெருமானுடன் கூடவேண்டும் என்கிற ஆசையினால் எனது முலைகள் பருத்து மிகவும்
உத்ஸாஹமாக எனது உயிரை உருக்கிக் கலங்கச்செய்கின்றன. நீ மறைந்திருப்பதினால் உனக்கு என்ன பயன்? திருவாழி, திருச்சங்கு, ஸ்ரீகதை ஆகியவை
பொருந்திய திருக்கைகளையுடைய எம்பெருமான் இங்கே வரும்படி நீ கூவினால் மிகவும் தர்மம் செய்தனையாவாய்.

Oh beautiful cuckoo! Desirous of joining with emperumAn who is reclining on thiruppARkadal (milky ocean) with agitating
waves, my stout bosoms are melting my life joyously and bewildering me. What purpose would it serve you, if you are in hiding?
If you call such that emperumAn who has divine hands which have the divine disc, divine conch and divine mace fitting well,
comes here, you would have performed a very noble deed.

நாச்சியார் திருமொழி   Nachiyaar Thirumozhi 551 : (5-7)

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

array(0) { }

© 2025 dtub. Все права защищены.



  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности



Контакты для правообладателей: [email protected]