பூஜை அறையில் விளக்கு ஏற்ற உகந்த நேரம், விளக்கு எண்ணிக்கை, எண்ணெய், திரி வகைகள்|Desa Mangaiyarkarasi
Автор: Athma Gnana Maiyam
Загружено: 2025-11-19
Просмотров: 166985
விளக்கு ஏற்றும் முறைகள், திசைகள், நேரம், எண்ணெய்கள், பராமரிப்பு & பலன்கள் | Desa Mangaiyarkarasi
• விளக்கு ஏற்றும் முறைகள், திசைகள், நேரம், எ...
வெற்றிலை தீபம் அனைவரும் ஏற்றலாமா? என்னுடைய பார்வையில் | Can everyone light the Betel leaf lamp?
• வெற்றிலை தீபம் அனைவரும் ஏற்றலாமா? என்னுடைய...
தீபம் ஏற்றும் முறைகளும் அதன் பலன்களும் | தேச மங்கையர்க்கரசி | Deepam | by Desa Mangayarkarasi
• தீபம் ஏற்றும் முறைகளும் அதன் பலன்களும் | த...
இல்லக விளக்கது விருள்கெ டுப்பது
சொல்லக விளக்கது சோதி யுள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே.
நாத விந்துக லாதீ நமோநம
வேத மந்த்ரசொ ரூபா நமோநம
ஞான பண்டித ஸாமீ நமோநம ...... வெகுகோடி
நாம சம்புகு மாரா நமோநம
போக அந்தரி பாலா நமோநம
நாக பந்தம யூரா நமோநம ...... பரசூரர்
சேத தண்டவி நோதா நமோநம
கீத கிண்கிணி பாதா நமோநம
தீர சம்ப்ரம வீரா நமோநம ...... கிரிராஜ
தீப மங்கள ஜோதீ நமோநம
தூய அம்பல லீலா நமோநம
தேவ குஞ்சரி பாகா நமோநம ...... அருள்தாராய்
ஈத லும்பல கோலா லபூஜையும்
ஓத லுங்குண ஆசா ரநீதியும்
ஈர முங்குரு சீர்பா தசேவையு ...... மறவாத
ஏழ்த லம்புகழ் காவே ரியால்விளை
சோழ மண்டல மீதே மநோகர
ராஜ கெம்பிர நாடா ளுநாயக ...... வயலூரா
ஆத ரம்பயி லாரூ ரர்தோழமை
சேர்தல் கொண்டவ ரோடே முனாளினில்
ஆடல் வெம்பரி மீதே றிமாகயி ...... லையிலேகி
ஆதி யந்தவு லாவா சுபாடிய
சேரர் கொங்குவை காவூர் நனாடதில்
ஆவி னன்குடி வாழ்வா னதேவர்கள் ...... பெருமாளே.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: