சித்ரா பௌர்ணமி திருவிழா 2025||கல்பாக்கம் நகரிய ஸ்ரீதேவி கருமாரி அம்மன் ஆலய சித்ரா பௌர்ணமி திருவிழா
Автор: FooDual 2.0
Загружено: 2025-05-22
Просмотров: 1232
ஸ்ரீ தேவி கருமாரி அம்மன் துணை
கல்பாக்கம் நகரிய ஸ்ரீதேவி கருமாரி அம்மன் ஆலய சித்ரா பௌர்ணமி திருவிழா.
ஸ்ரீ தேவி கருமாரி அம்மன் ஆலயம்
கல்பாக்கம் நகரியம்.
நிகழும் 2025 ஆம் ஆண்டு மே மாதம் 12 ஆம் தேதி திங்கட்கிழமை ( விசுவாவசு ஆண்டு சித்திரை மாதம் 29 ஆம் தேதி) ஸ்ரீ தேவி கருமாரி ஆலய சித்ரா பௌர்ணமி திருவிழா சிறப்பாக நடைபெற இருப்பதால் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற வேண்டுகிறோம்.
காலை 06.00 மணியளவில் ஸ்ரீ கல்லிச்சியம்மன் ஆலய வளாகத்தில் இருந்து பம்பை உடுக்கை வாத்தியங்கள் முழங்க பால்குடம் புறப்படுதல்.
08.00 மணியளவில் கடற்கரையில் கங்கை நீர் திரட்டுதல்.
09.00 மணியளவில் விஷேச வேத பாராயணங்களுடன் ஸ்ரீ தேவி கருமாரி அம்மன் மூலவர் மற்றும் உற்சவர் மகாபிஷேகம், விஷேட அலங்காரம், மகாதீபாரதனை, ஷோடச உபசார தீபாராதனை
பிரசாதம் வழங்குதல்.
மதியம் 01.00 மணியளவில் அன்னதானம் வழங்குதல்.
மாலை 06.00 மணியளவில் மூலவர் சந்தனக்காப்பு, கருவறை மற்றும் அர்த்த மண்டபம் பூப்பந்தல் அலங்காரங்களுடன் தீபாராதனை.
உற்சவர் அலங்காரம்,
தீபாராதனை,திருத்தேரில் ஆலயம் வலம் வருதல், ஊஞ்சல் சேவை.
ஸ்ரீஅங்காளபரமேஸ்வரிஆலய வளாக நிர்வாக குழு
கல்பாக்கம் நகரியம்.
உபயதாரர்: சாவித்திரி தமிழ்ச்செல்வன் குடும்பத்தினர் மற்றும் பக்தர்கள். கும்பகோணம்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: