Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

யாருக்கு எப்படி உயிர் பிரியும்? சித்தர்கள் கூறும் ரகசியம் | தசவாயுக்கள் | Dasa Vayu in Tamil

Автор: Aalayam Selveer

Загружено: 2019-12-28

Просмотров: 96801

Описание:

தசவாயுக்களின் வேலை:

1. பிராணன் - உயிர்க்காற்று

2. அபானன் – மலக்காற்று

3. உதானன் – ஒலிக்காற்று

4. வியானன் – தொழிற்காற்று

5. சமானன் - நிரவு காற்று

6. நாகன் – ஏப்பக் காற்று

7. கூர்மன் – இமைக்காற்று

8. கிருகரன் – தும்மற்காற்று

9. தேவதத்தன் – கொட்டாவிக் காற்று

10. தனஞ்செயன் – வீங்கற் காற்று

ஒல்கா அன்பின் நல்லவர் கேண்மையின்
உயிர் உடல் விடினும், தானுடல் விடாது
ஒக்கு நின்று அங்கு உடலினை வீக்கித்
தலைகிழித்து அகல்வது தனஞ்செயன் ஆகும்(பிங்கல நிகண்டு 42)

இதை வீங்கற் காற்று என்று கூறுவார்கள். மேலே கூறிய 9 காற்றுகளும் உடலுடன் உயிர் ஒட்டி உறவாடி உலவுகிற வரை உடம்பிற்குள்ளேயிருந்து உறுதொழில் புரிந்து, உற்ற துணையாக செயல்பட்டு வரும். உடலை விட்டு பிராணன் என்கிற காற்று பிரிந்து விட்டால், உடல் பிரேதம் ஆகிவிடுகிறது. ஆமாம் சவமாகிவிடுகிறது. உடல் சவம் ஆன பிறகும் கூட, உடலுக்குள்ளே இந்த தனஞ்செயன் காற்று தங்கியிருக்கும். இந்தக் காற்று உடலில் தங்கியிருக்கும் வரை, உடலானது வீங்காது. நாற்றம் அடிக்காது. உடலின் தன்மையும் மாறாமல் எடை கூடாமல் இருக்கும். இறுதியாக இந்த பிண உடலை விட்டு வெளியேறுவது தனஞ்செயன் வாயு ஆகும். இது இறந்த உடலை வீங்க வைப்பதும். அழுக வைப்பதும்,நவதுவாரங்களில் நுரை, நீர் வரச்செய்தல், உடம்பைப் நாற்றம் எடுக்கச் செய்தல் இதன் வேலைகளாகும். எப்போது இவ்வேலை முடிகிறதோ அது வரை நமது பிண உடலில் வருடக் கணக்கில் அது இருக்கும். பிறகு தலையின் உச்சிக் குழி வெடித்து இது வெளியேறும்

இவ்வாறு நேரம் கழித்து, காலம் தாழ்த்தி உள்ளே இருக்கிற தனஞ்செயன் காற்று தேகத்தைவிட்டு வெளியேறுகிறபோது, பிணத்தையும் துள்ளத் துடிக்கச் செய்து விட்டுத்தான் வெளியேறும். இந்த நேரத்தில், பிணத்தின் அருகில் இருப்போர், அதன் துடிப்பைப் பார்த்துவிட்டு, உயிர் வந்து விட்டது என்று சந்தோஷக் குரல் எழுப்புவதும் சகஜமாக நடப்பது தான். இதை பிங்கால முனிவர் மிக அழகாக எழுதிக் காட்டுகிறார். உயிர்களிடத்தில் நீங்காத அன்பினை உடைய நல்லவரோடு கொண்ட நட்பால், உயிர் போகினும் தான் போகாது, பிறகு அங்கிருந்த உடலினை அழித்தபடி, தலைகிழித்து அகல்வது னேஞ்செயன் எனும் காற்றின் செயலாகும் என்பதுதான் இந்தப்பாடலின் அர்த்தம்.

உயிர் எப்படி பிரியும்:

1. பழி பாவம் செய்தவர்களுக்கு மலத்துடன் மல வாசல் வழியாக பிரியும்.

2. அதை விட சற்று குறைவாக பாவஞ் செய்தவர்களுக்கு நீர்வாயில் வழியாக உயிர் பிரியும்.

3. பாவம் நிறையவும், புண்ணியம் குறைவாகவும் செய்த உயிர்கள் நாபி வழியே பிரியும்.

4. பாவம் புண்ணியம் சமமாக செய்தவர்களின் உயிர்கள் வாய் வழியாகப் பிரியும்.

5,6. அதிக பாவம் செய்யாத உயிர்கள் இடது, வலது நாசிகள் வழியாகப் பிரியும்.

7,8 அதை விட சிறிதளவே பாவம் செய்த உயிர்கள் இடது, வலது செவிகள் வழியாகப் பிரியும்.

9,10 மிகவும் புண்ணியம் செய்த உயிர்கள் இடது, வலது கண்கள் வழியாகப் பிரியும்.

11. சிவயோக நெறியில் இருக்கும் உயிர்கள் தனது பிராப்த கர்மங்களை, தனக்கு கொடுக்கப்பட்ட உடல் கொண்டு கழித்து, பல காலங்கலாகப் தான் பழகிய யோகப் பயிற்சியைின் துணை கொண்டு சுழுமுனை நாடிவழியாக பிராணனை மேல் எழுப்பி, பிரமாந்திர வழியை திறந்து கபாலம் வழியாக ஔிமயமாக உச்சி வாசலூடாக செல்லும். அவ்வாறு சென்ற உயிர் மீண்டும் பிறவாது.

#aalayamselveer #dasavayu

யாருக்கு எப்படி உயிர் பிரியும்? சித்தர்கள் கூறும் ரகசியம் | தசவாயுக்கள் | Dasa Vayu in Tamil

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

எப்படி நடந்தது இந்த விபரீதம்?! how did this happen?!

எப்படி நடந்தது இந்த விபரீதம்?! how did this happen?!

“கை சிவப்பா மாறிடும்” - Anemia குணமாக இத சாப்பிடுங்க! | Health Cafe Tamil

“கை சிவப்பா மாறிடும்” - Anemia குணமாக இத சாப்பிடுங்க! | Health Cafe Tamil

ஒருவருக்கு உயிர் பிரியும் தருணத்தில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?பிரம்மசூத்ரகுழு நித்தியானந்தசுவாமி

ஒருவருக்கு உயிர் பிரியும் தருணத்தில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?பிரம்மசூத்ரகுழு நித்தியானந்தசுவாமி

என்றும் இளமையுடன் வாழ சித்தர் அருளிய திரிகடுக காயகற்பம்  | Thirikadugam in Tamil

என்றும் இளமையுடன் வாழ சித்தர் அருளிய திரிகடுக காயகற்பம் | Thirikadugam in Tamil

Почему «хороших» людей не уважают? Сделайте это, и вас зауважает даже самый гордый!

Почему «хороших» людей не уважают? Сделайте это, и вас зауважает даже самый гордый!

😱 உடலில் உயிர் எப்படி உருவாகிறது? 🤯 கர்பிணிகள்  Must Watch 😰 Fertilization | Mr.GK

😱 உடலில் உயிர் எப்படி உருவாகிறது? 🤯 கர்பிணிகள் Must Watch 😰 Fertilization | Mr.GK

உடலில் உயிர் எங்குள்ளது? | Mr.GK

உடலில் உயிர் எங்குள்ளது? | Mr.GK

நோய்கள் அண்டாமல் இருக்க வேண்டுமா? தேரையர் சித்தர் கூறும் ரகசியம்! | Theraiyar Siddhar Padalgal

நோய்கள் அண்டாமல் இருக்க வேண்டுமா? தேரையர் சித்தர் கூறும் ரகசியம்! | Theraiyar Siddhar Padalgal

How to find the right Guru to learn Vasi Yogam | Kagabusundar | Part 5 | Nithilan Dhandapani | Tamil

How to find the right Guru to learn Vasi Yogam | Kagabusundar | Part 5 | Nithilan Dhandapani | Tamil

АВИЦЕННА ЗНАЛ: ПОЖИЛЫЕ, НЕ МОЙТЕСЬ ТАК! ЭТО КРАДЕТ ГОДЫ ЖИЗНИ!

АВИЦЕННА ЗНАЛ: ПОЖИЛЫЕ, НЕ МОЙТЕСЬ ТАК! ЭТО КРАДЕТ ГОДЫ ЖИЗНИ!

Если вы практикуете таким образом, вам будет легко оставаться в медитации. | Валлалар | Сатьядипа...

Если вы практикуете таким образом, вам будет легко оставаться в медитации. | Валлалар | Сатьядипа...

உயிர் எப்படி பிரியும் தெரியுமா? சித்தர்கள் கூறும் இரகசியம்!! | தசவாயுக்கள் | Dasa Vayu in Tamil

உயிர் எப்படி பிரியும் தெரியுமா? சித்தர்கள் கூறும் இரகசியம்!! | தசவாயுக்கள் | Dasa Vayu in Tamil

தச வாயுக்கள் Part 1 | நம்மை இயக்கும் வாயுக்கள் | #வாயுக்கள் #தசவாயு #நாகன் #கூர்மன் #தனஞ்செயன்

தச வாயுக்கள் Part 1 | நம்மை இயக்கும் வாயுக்கள் | #வாயுக்கள் #தசவாயு #நாகன் #கூர்மன் #தனஞ்செயன்

கோவிலுக்கு சென்று எப்படி சாமி கும்பிட வேண்டும் தெரியுமா

கோவிலுக்கு சென்று எப்படி சாமி கும்பிட வேண்டும் தெரியுமா

Почему зарядка после 60 ускоряет потерю мышц? Парадокс сардинских долгожителей | ЗДОРОВЬЕ ДАРОМ

Почему зарядка после 60 ускоряет потерю мышц? Парадокс сардинских долгожителей | ЗДОРОВЬЕ ДАРОМ

பாவம் தீர மந்திரம் - அகத்தியர் அருளியது | பாவம் போக்கும் மந்திரம் | பாவங்கள் விலக | Pavangal Theera

பாவம் தீர மந்திரம் - அகத்தியர் அருளியது | பாவம் போக்கும் மந்திரம் | பாவங்கள் விலக | Pavangal Theera

வீட்டிலியே சுலபமாக தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி ? |  How to Make Coconut Oil at Home ?

வீட்டிலியே சுலபமாக தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி ? | How to Make Coconut Oil at Home ?

சித்தர்களை குருவாக வணங்க மூலமந்திரங்கள் | Siddhar Moola Manthiram

சித்தர்களை குருவாக வணங்க மூலமந்திரங்கள் | Siddhar Moola Manthiram

யாராவது இறப்பதற்கு முன்னால் நாய் ஊளையிடுவதேன் ? GuruNithyam TV

யாராவது இறப்பதற்கு முன்னால் நாய் ஊளையிடுவதேன் ? GuruNithyam TV

வாழ்க்கையில் வெற்றி பெற 10 குறுக்கு வழிகள் | சாணக்ய நீதி | Chanakya Neeti on Success

வாழ்க்கையில் வெற்றி பெற 10 குறுக்கு வழிகள் | சாணக்ய நீதி | Chanakya Neeti on Success

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: infodtube@gmail.com