சாகாமல், பிழைத்து, ஆரோக்கியமாக வாழ்ந்து செழித்தோங்குவது எப்படி? - Dr. விவியன் ஜெயச்சந்திரன்
Автор: Indian LCHF
Загружено: 2022-02-26
Просмотров: 3767
இந்த வீடியோவில் டாக்டர் எல்லிஸ் ஜெயச்சந்திரன் விவியன் கீழ்கண்ட 5 கேள்விகளுக்கு பதிலளிக்கிறார்
1. கண்டறியப்படாத இதய நோயால் திடீரென இறக்காமல் இருப்பது எப்படி? ஆரோக்கியத்தை எவ்வாறு கணிப்பது?
2. நாள்பட்ட நோயால் மெதுவாகவும் வலியுடனும் இறக்காமல் இருப்பது எப்படி?
3. கோவிட் போன்ற தொற்றுநோயால் இறக்காமல் இருப்பது எப்படி?
4. நமது குழந்தைகள் மற்றும் வருங்கால சந்ததியினரின் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல்
5. நமது முதியவர்களின் ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல்
TIMELINE:
00:00 - ஆரோக்கியம் என்ற சொல்லுக்கு உண்மையான பொருள் என்ன? உங்கள் இதய ஆரோக்கியம் மற்றும் பொது ஆரோக்கியத்தை எவ்வாறு கணிப்பது
29:35 - உங்கள் ஆரோக்கியத்தை எவ்வாறு மேம்படுத்துவது
32:41 - உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை எவ்வாறு அதிகரிப்பது
42:49 - குழந்தை பருவ உடல் பருமனை எவ்வாறு குறைப்பது மற்றும் நம் குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது
51:20 - முதியோர்களுக்கு மருந்து இல்லாத வாழ்க்கையை எப்படி செயல்படுத்துவது
பாகம் 1-ஐக் காண்க - கோரோனவினால் ஏன் மக்கள் பாதிக்கப்டுகிறார்கள் என்று அறிய - (ஆங்கிலம்) Why did people die of Corona? Tragic Meeting of 2 Pandemics(1/2) - • Why did people die of Corona? Tragic Meeti...
மேலும் அறிய: https://lchf.tv/W7u
#LCHF #IndianLCHF #keto #LowCarb #obesity #immunity #WeightLoss
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: