Vellore mayana kollai 2025 | Mayana kollai 2025
Автор: Prakash 3G Tamil
Загружено: 2025-03-01
Просмотров: 2618
Vellore mayana kollai | Mayana kollai
மகா சிவராத்திரிக்கு அடுத்த நாள் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மயான கொள்ளை திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுவது வழக்கம்.
இத்திருவிழாவையொட்டி வேலூர், சைதாப்பேட்டை, தோட்டப்பாளையம், மக்கான், சத்துவாச்சாரி, விருதம்பட்டு, காட்பாடி, வேலப்பாடி உள்பட நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள், அங்காளபரமேஸ்வரி அம்மனை அலங்கரித்து கோயிலில் இருந்து ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
ஊர்வலத்தின் பின்னால், பக்தர்கள் தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தும் வகையில் காளியம்மன், முருகன், சிவன், விநாயகர், அங்காள பரமேஸ்வரி அம்மன் போன்ற கடவுள் வேடமிட்டுச் சென்றனர். சிலர் கையில் சூலாயுதம் ஏந்தி ஆக்ரோஷமாகச் சென்றனர்.
மயானத்தில் உள்ள தங்களது முன்னோர் சமாதிகளுக்குச் சென்றும் பொதுமக்கள் படையிலிட்டு வழிபாடு நடத்தினர்.
அம்மனை தரிசனம் செய்த பக்தர்கள் பின்னர் உப்பு, மிளகு, சுண்டல், கொழுக்கட்டை போன்றவற்றை சூறையிட்டு நேர்த்திக்கடனை செலுத்தினர்.
#vellore
#velloremayanakollai
#mayanakollai
#angalamman
#melmalayanur
#amman
#vellorevirudhampattu
#aanmeegam
#omsakthi
#mayanakolai
#mayanakali
#mayanakollaivideo
#mayanakaalistory
#mayanakaali
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: