நற்றிணை/ பாடல் 91/விளக்கம்/நீ உணர்ந்தனையே/Natrinai 91/நீ உணர்ந்தனையோ@தமிழ்கணேஷ்
Автор: தமிழ்கணேஷ்
Загружено: 2023-03-14
Просмотров: 58061
நற்றிணை/ பாடல் 91/விளக்கம்/நீ உணர்ந்தனையே/Natrinai 91/நீ உணர்ந்தனையோ@தமிழ்கணேஷ்
நீ உணர்ந்தனையே தோழி வீ உக புன்னை பூத்த இன் நிழல் உயர் கரை பாடு இமிழ் பனி கடல் துழைஇ பெடையோடு உடங்கு இரை தேரும் தடம் தாள் நாரை ஐய சிறு கண் செம் கடை சிறு மீன் 5 மேக்கு உயர் சினையின் மீமிசை குடம்பை தாய் பயிர் பிள்ளை வாய் பட சொரியும் கானல் அம் படப்பை ஆனா வண் மகிழ் பெரு நல் ஈகை நம் சிறுகுடி பொலிய புள் உயிர் கொட்பின் வள் உயிர் மணி தார் 10 கடு மா பூண்ட நெடும் தேர் நெடு_நீர் சேர்ப்பன் பகல் இவண் வரவே
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: