😞STRESS RELIEF THERAPY🧘|😴DEEP SLEEP | FEEL CALM AND RELAXED🎵| ANXIETY AND DEPRESSION
Автор: Healer Baskar
Загружено: 2023-09-01
Просмотров: 48542
🧘 மன அழுத்த நிவாரண சிகிச்சை (STRESS RELIFE THERAPY) 11 நாட்கள் ஜூம் ஆன்லைன் வகுப்பு
📞 CONTACT:+91-8220667120
👉 தேதி: OCTOBER 09th-20th, 2023.
👉 தலைமை விருந்தினர்: ஹீலர் பாஸ்கர், வேதா ஜீ & சிரிப்பானந்தா
👉 நுழைவுக் கட்டணம்: ரூ.3030
👉 நேரம்: 7.00PM - 9.00PM
👉 கட்டண இணைப்பு: https://pages.razorpay.com/pl_MAQDvRE...
***
🧘 STRESS RELIEF THERAPY 11 DAYS ZOOM ONLINE CLASS
📞 CONTACT:+91-8220667120
👉 DATE: OCTOBER 09th-20th, 2023.
👉 CHIEF GUEST: Healer Baskar, Vedha jee, Siripanatha
👉 ENTRY FEE: Rs.3030
👉 TIME: 7.00PM - 9.00PM
👉 Registration Compulsory
👉 PAYMENT LINK: https://pages.razorpay.com/pl_MAQDvRE...
***************
🧘 STRESS / மன அழுத்தம்
👉 துரிதமான வாழ்க்கையில், அதிக போட்டி நிறைந்த உலகில் மன அழுத்தம் என்பது உலகம் முழுவதும் உள்ள பலருக்கு ஒரு முக்கிய கவலையாகவும் பிரச்சனையாகவும் உள்ளது. கவலை, மன அழுத்தம் ஆகியவை பல
கடுமையான நோய்களுக்கு வழிவகுக்கிறது. மன அழுத்தத்திற்கு பல காரணங்கள் இருக்கலாம். சில நேரங்களில்இது ஆரோக்கியத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம். சில நேரங்களில் சில அலுவலக பிரச்சனைகள்
அல்லது குடும்ப தகராறுகள் அதற்கு காரணமாக இருக்கலாம்.
👉 சரியான நேரத்தில் மன அழுத்தத்திற்கு சிகிச்சையளிக்கப்படாவிட்டால், அது மன ஆரோக்கியத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.நீடித்த மன அழுத்தம் மன ஆரோக்கியத்தை மட்டுமல்ல, உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கும். மன அழுத்தம் காரணமாக இரத்த அழுத்தம், இதயத் துடிப்பு, சுவாசம், வளர்சிதை மாற்றம்
ஆகிய அனைத்தும் பாதிக்கப்படுகிறது.
**********
#healerbaskar
#meditation
#health
#healthcare
#healthy
#healing
#viral
#trending
#tamil
#stressrelief
#mindfulness
#sleep
#dopamine
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: