ஆயுளை கூட்டும் சாலை விதிகள் NAMATHU EZHUTHAN
Автор: NAMATHU EZHUTHANI
Загружено: 2026-01-15
Просмотров: 33
சாலை பாதுகாப்பு மாத விழா முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட வட்டார போக்கு வரத்து துறை சார்பில்...தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில்... தமிழண்டா கலை குழுவினர் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்
இந்த நிகழ்ச்சிக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் திரு.AK முருகன், மோட்டார் ஆய்வாளர் பாத்திமா- ஆய்வாளர் தனபாலன் மற்றும் தமிழன்டா கலை குழுவின் இயக்குனர் : ஜெகஜீவன் மற்றும் சமூக ஆர்வர்கள் கலந்து கொண்டனர்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: