மாந்திதோஷம் நீங்க இங்கு சென்று வாருங்கள். 1500 வருடங்களுக்கு மேற்பட்ட கோயில்கள்.மாந்தீஸ்வரர் கோயில்.
Автор: Sivabatha Thiru
Загружено: 2023-10-06
Просмотров: 17370
#கரியகாளி அம்மன் கோயில்
#விக்கிரம சோழீஸ்வரர் கோயில் லிங்கம் ஆகும்.
#மாந்தீஸ்வரர் கோயில்
#Mandidosam
#மாந்திதோஷம்
#பழமையான சிவாலயம்
#காங்கயம்
#சோழர்கள்கோயில்
பல யுகங்கள் கடந்த சிவலிங்கம்.
மாந்தீஸ்வரர் கோயில். மிக பழமையான கோயில்கள்.
1500 வருடங்களுக்கு மேற்பட்ட கோயில்கள்.மாந்தீஸ்வரர் என்ற பெயரில் சிவன்
கோயில்கள் மிக அரிது.மாந்தீஸ்வரர் கர்ணனால் வழிபாடு செய்யப்பட்ட சுயம்பு லிங்கம்.
நவக்ரஹங்கள் கிடையாது.
சிவனே சர்வ சக்திகளையும் உடையவராக காட்சி தருகிறார்.
அஷ்ட புஜ பைரவர் சிறப்பு. சர்ப்ப தோஷ நிவர்த்தி ஸ்தலம்."கர்ணபுரம்" கர்ணன் வழிபட்ட ஊர். இதுவே கண்ணபுரம் என மருவி உள்ளது. கோயில் வாசலில் உள்ள பிள்ளையார் மிகபழமையானவர் ஆவார்.வேண்டியது பலிக்கும் ஸ்தலம். புராண காலத்தோடு சம்பந்தம் உள்ள ஸ்தலம்.
#ஈரோடு
#gobichettipalayam
#கோபி
#தமிழ்
#கோயில்
#சிவன்
#சிவன்கோயில்
#பழைய
#தமிழ் கோயில்
#பழமையானகோயில்கள்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: