பாஜகவின் சமஸ்கிருத வெறி! நேரடியாக சவால் விட்ட STALIN | D Facts | Suriya Krishnamoorthy
Автор: D - Facts
Загружено: 2025-12-17
Просмотров: 970
பாஜகவின் சமஸ்கிருத வெறி! நேரடியாக சவால் விட்ட STALIN
நூறுநாள் வேலைத்திட்ட பெயர் மாற்றம் என்பதை சாதாரணமாக எடுத்து கொள்ள முடியாது.ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை சிதைத்து பண்ணையார்களுக்கு தூக்கி கொடுப்பதே நோக்கம்.காந்தியின் மீதான வெறுப்பு,சமஸ்கிருத வெறி என பாஜகவின் உண்மை முகம் வெளியே வருகிறது.தமிழ்நாடு அரசுக்கு கூடுதல் நெருக்கடியை கொடுக்கும் முயற்சி.
#d_facts #suriyakrishnamoorthy #100days #labour #100dayswork #Farmers #Agriculture #ADMKFails #EPSFails #BJPFails #ModiFails #Modi #ADMK #EPS #BJPFailsTN #DravidianModel #DMK
வணக்கம், தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசின் திட்டங்களால் பல்வேறு துறைகளில் தமிழ்நாடு முன்னேற்றம் அடைந்துள்ளது
தமிழ்நாடு அரசியல் களத்தில் உண்மை தகவல்களை ஆதாரங்களுடன் தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் D facts
🎥 வீடியோக்களை Like, Share செய்யவும்
📝 உங்கள் கருத்துகளை Comment செய்யுங்கள்
🔔 வணக்கம் மக்களே YouTube சேனலை Subscribe செய்து புதுப்பிப்புகளை உடனுக்குடன் பெறுங்கள்!
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: