நாடினேன் நம்பினேன் காதலுக்கு நியாமில்லை பாடல் | Naadinen Nambinen Kadhalukku Nyayamillai song|Savaal
Автор: 4k Classic Movies & Song
Загружено: 2024-07-04
Просмотров: 9141
#tamilsongs #lovesongs #romantic #sad #msv #spb #susheela #4ksongs
நாடினேன் நம்பினேன் காதலுக்கு நியாமில்லை பாடல் | Naadinen Nambinen Kadhalukku Nyayamillai song| Savaal . Tamil Lyrics in Description .
Movie : Savaal
Music : M. S. Viswanathan
Starring : Kamal Haasan, Jaishankar, Vijayakumar, Sripriya, Lakshmi
Song : Naadinen Nambinen Kadhalukku Nyayamillai
Singers : Vani Jairam
Lyrics : Kannadasan
பாடகி : வாணி ஜெயராம்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பெண் : நாடினேன்………….நம்பினேன்…………
காதலுக்கு நியாயமில்லை என்றுமே உன்னிடம்
காதலர்கள் நூறு கண்டேன்
ரசிக்கின்றார் என்னிடம்
பெண் : நாடினேன்………….நம்பினேன்…………
காதலுக்கு நியாமில்லை என்றுமே உன்னிடம்
காதலர்கள் நூறு கண்டேன்
ரசிக்கின்றார் என்னிடம்
ஆ……ஆஅ……ஆ…..ஆ….ஆ…..
பெண் : என் அங்கம் எந்த நாளும் உங்கள் சொந்தம்
வேண்டும் போது கேட்கலாமே
தேவலோகமா பூமியா போகலாம் வாருங்கள்
பெண் : பொன் மஞ்சம் அழகு பொங்க
போட்டு வைத்தேன்
என்னை வாழ்வில் ஏங்க வைத்தாய்
ஜாடை போதுமா வேண்டுமா
வேதனைக் காதலா………..
பெண் : நாடினேன்………….
காதலுக்கு நியாமில்லை என்றுமே உன்னிடம்
காதலர்கள் நூறு கண்டேன்
ரசிக்கின்றார் என்னிடம்
பெண் : தேன் வெள்ளம் பெருகி ஓடும்
பெண்ணின் உள்ளம்
இன்பமாக நீந்தச் சொல்லும்
மேடை நாடகம் தீர்ந்ததும்
வாருங்கள் கேட்கலாம்
பெண் : முள் மேலே படுக்கை போட்ட சின்ன ராஜா
பாவை போகும் பாதை கண்டு
வாட்டம் வந்ததா நீங்களும் மனிதரா
ஹே…….வேடிக்கை……..
பெண் : நாடினேன்………….
காதலுக்கு நியாமில்லை என்றுமே உன்னிடம்
காதலர்கள் நூறு கண்டேன்
ரசிக்கின்றார் என்னிடம்
ஆஅ……ஆஅ……ஆ…..ஆ….ஆ…..
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: