#பாராட்டுவிழா2
Автор: nature🌎 greenery,train
Загружено: 2025-06-02
Просмотров: 121
#சுசீந்திரம்_காவல்துறைசப்இன்ஸ்பெக்டர்V.ஜெயகுமார்_பணிநிறைவுபாராட்டுவிழா_சுசீந்திரம்_நாகர்கோவில்#பாராட்டு #பாராட்டு விழா#பணிஓய்வுபாராட்டுவிழா#youtube #youtubevideo #youtubechannel #youtubevideos #youtubeindia #police #police sub inspector #tamilnadu police#tamilnadu#31.5.25 மதியம் 12.30 மணியளவில். ஐயப்பா சேவா சங்கம் அலுவலகத்தில் வைத்து_காவல்துறை உதவி ஆய்வாளர் வி. ஜெயக்குமார் அவர்களின் பணிநிறைவு பாராட்டு விழா வரவேற்புரை.S.ராஜதிலக பவா_wellness and weight loss coach Life Care nutrition centre_தலைமை இன்ஜினியர். சி .ஜெயகண்ணன். இன்டர்நேஷனல் ட்ரெயினர் ஹெர்பா லைப்-நியூட்ரிசன் சென்டர் ராமர் வர்மபுரம்_ தொடக்கத்தில் காவல்துறை சீருடைஅணிந்த கேக் கொண்டாடப்பட்டது_மற்றும் கோகுல், ராகுல் 'அணில் ஆகியோர்கள் கையில்தங்க வளையம் அணிந்தார்கள்_ நியூட்ரிசன் சென்டர் குடும்பத்தினர் சார்பில் சிறந்த மனிதநேயர் விருது கேடயம் & சிறந்த மெகாபரிசு மற்றும் குடும்பத்தினர்அனைவரும் தனித்தனியாக பொன்ஆடைஅணிவித்து கௌரவித்தார்கள்_வாழ்த்துரைவழங்கியவர்கள் :_ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆறுமுகம். பென் சாம். சகுந்தலா மேடம். deputy finance controller. பிரபா ஜெயக்குமார் ராகுல் ஜெயக்குமார் _கோகுல் ஜெயக்குமார்_ஆர்கே ராஜாராம் தொழிலதிபர் குரு ஹோட்டல் ஓனர். ஸ்ரீதர். ராஜலிங்கம் தொழிலதிபர் மற்றும் கந்தசாமி சன்ஸ் குரூப் சுந்தர் சிங். திரு ராஜேந்திரன் வித்தியாசமான அழகான மாலை அணிவித்து வாழ்த்துரைவழங்கினார். எக்ஸிக்யூடிவ் ஆபிஸர். தாசில்தார் வினை தீர்த்தான். PT. செல்வகுமார் கலப்பை மக்கள் இயக்கம் தலைவர்_இன்ஜினியர் ரவிச்சந்திரன் தென்குமரி கல்வி கழக செயலாளர் DSP_police_காவல்துறை நண்பர்கள்_1988-அனு டிரைவிங் குரூப் உறவினர்கள்_ஐயப்பா சேவா சங்கம்-_நண்பர்கள்_உறவினர்கள்_லைஃப் கேர் நியூட்ரிசன் சென்டர் குடும்ப நண்பர்கள் பலரால் பொன்னாடை அணிவித்தும் வழங்கியும் பரிசுகள் வழங்கியும் விடை வழங்கியும் தெரிவித்தனர்நிறைவு சிறப்புரை& வாழ்த்துரை_ராஜாராம்.தொழிலதிபர் விவேகா கேஸ் உரிமையாளர் மாவட்ட ஆர் எஸ் எஸ் தலைவர்_விழாவில் நியூட்ரிசன் சென்டர் லைஃப் கேர் மெஷின் சென்டர் குடும்பத்தினர்கள். ரவிச்சந்திரன் தேங்காய் வியாபாரம்_பாலகிருஷ்ணன் தொழிலதிபர்_ஜேசம்மாள்பிரகாஷ்___மாவட்ட விக்ரம் பிரபு நன்றி தலைவர் கருதிருமன்_இன்ஜினியர் ரகுநாதன்_காண்ட்ராக்டர்பிரபாகரன்- ஆனந்த்_SM School correspondent_ராஜுsportsman_என் பி சி கேசவன் _முருகன் மாங்கா எக்ஸ்போர்ட்-_அருண் ப்ரொபசர்_பன்னீர்செல்வம்_தர்ஷினி_உட்பட பலர் கலந்து கொண்டனர்நன்றியுரை& ஏற்புரை. V. jayakumar Sub inspector of police. விழா இனிதே சிறப்பாக நடைபெற்று முடிந்தது_நன்றி வணக்கம் சுபம்🙏🙏🙏
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: