Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

அஷ்டமியில் அபிஷேகத்துடன் பைரவரை வணங்குவோம் நம் கஷ்டங்களையெல்லாம் தீர்த்து வைப்பார்

Автор: SivamRecords

Загружено: 2026-01-09

Просмотров: 2633

Описание:

#அஷ்டமி யில் #திருஷ்டி #செய்வினை அபிஷேகத்துடன் பைரவரை வணங்குவோம் நம் கஷ்டங்களையெல்லாம் தீர்த்து வைப்பார் #காலபைரவர்.

#kalabhairava,#kalabhairavar,#kaalabhairava,#bairavar,#bhairavar,#bhairava,#kalabhairavastory,#kalabhairavasongs,#kalabhairav,#kalabhairavamantra,#kalabhairavastotram,#kalabhairavaashtakam,#kalabhairavarhistoryintamil,#kalabairavar,#kalabairava,#srikalabairavarpotri,#kalabairavarmanthiram,#bhairavarkavasam,#kala,#bairavarslokam,#kalabhairavarstory,#kalabhairavartamil,#kalabairavarsongsintamil,#bairavararul,#kalabharavar

iTunes -   / album  .
Wynk - https://wynk.in/music/album/mantra/si...
Spotify - https://open.spotify.com/album/1GRBmX...
Google Play - https://music.youtube.com/watch?v=ifr...
Gaana - https://gaana.com/album/mantra-tamil-...
Hungama -
7 digital - https://us.7digital.com/artist/bombay...
JioSaavn - https://www.jiosaavn.com/album/mantra...
Amazon - https://music.amazon.in/albums/B094DS...
Raaga -
Napster - https://us.napster.com/artist/bombay-...

#பைரவர்
அஷ்டமியில் கஷ்டங்கள் தீர்க்கும் பைரவ வழிபாடு

அஷ்டமியில் பைரவரை வணங்குவோம். நம் கஷ்டங்களையெல்லாம் தீர்த்து வைப்பார் காலபைரவர்.

கலியுகத்துக்கு கால பைரவர் என்பார்கள். பெண் தெய்வங்களில் துர்கை வழிபாடு, வாராஹி வழிபாடு, பிரத்தியங்கிரா தேவி வழிபாடு முதலானவை முக்கியமான வழிபாடு என்பார்கள். இவர்கள் உக்கிர தெய்வங்கள் என்று சொல்லி சிலாகிக்கிறார்கள் சாக்த வழிபாடு செய்யும் அன்பர்கள்.

அதேபோல், ஆண் தெய்வங்களில் பைரவ வழிபாடு, நரசிம்மர் வழிபாடு, சரபேஸ்வர வழிபாடு முதலான வழிபாடுகள் முக்கியமான வழிபாடுகள் என்பார்கள். இந்த தெய்வங்கள், உக்கிர தெய்வங்கள் என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.

பைரவ மூர்த்தங்கள் பல திருநாமங்களில் உள்ளனர். அனைத்து சிவாலயங்களிலும் பைரவருக்கு தனிச்சந்நிதி அமைந்திருக்கிறது. சமீபமாக, பைரவருக்கென்றே தனிக்கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபடப்பட்டு வருகின்றனர்.

பைரவ மூர்த்தங்களுக்கு மிளகு கலந்த சாதம் நைவேத்தியம் செய்வது ரொம்பவே விசேஷமானது. பைரவருக்கு வடைமாலை சார்த்தி வேண்டிக்கொள்வதும் வழக்கு முதலான சிக்கல்களில் இருந்தும்பிரச்சினைகளில் இருந்தும் நிவர்த்தியாக்கும் என்பது ஐதீகம்.

கண்ணுக்குத் தெரிகிற எதிரிகளையும் கண்ணுக்குத் தெரியாத எதிர்ப்புகளையும் பலமிழக்கச் செய்து நம்மை வாழவைத்து அருளுவார் காலபைரவர். முன் ஜென்ம வினைகளின் வீரியத்தைக் குறைத்து, பாவங்களையெல்லாம் போக்கி அருளுவார். பக்கத்துணையாக இருப்பார் பைரவர் என்று ஆச்சார்யர்கள் விவரிக்கின்றனர்.

சஷ்டி திதி முருகப் பெருமானுக்கு உரியது. ஏகாதசி திதி பெருமாளுக்கு உகந்தது. சதுர்த்தி விநாயகருக்கும் பஞ்சமி வாராஹி தேவிக்கும் முக்கியமான நாள். திரயோதசி திதி என்பதுபிரதோஷமாக சிவ வழிபாட்டுக்கு உரிய நாளாக போற்றி வணங்கப்படுகிறது.

இதேபோல், அஷ்டமி திதி என்பது பைரவ வழிபாட்டுக்கு உரிய நாளாகப் போற்றப்படுகிறது. தேய்பிறை அஷ்டமி என்பது கூடுதல் விசேஷமான நாளாகச் சொல்கின்றனர். தேய்பிறை அஷ்டமியில் அருகில் உள்ள சிவாலயத்துக்குச் செல்வதும் பைரவருக்கு செவ்வரளி மாலை சார்த்தி வேண்டுவதும் தடைகளையெல்லாம் தகர்க்கவல்ல வழிபாடு என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.

நாளை 6ம் தேதி சனிக்கிழமை தேய்பிறை அஷ்டமி. இந்தநாளில், பைரவாஷ்டகம் பாராயணம் செய்வோம். பைரவரை தரிசிப்போம்.செவ்வரளி மாலை சார்த்தி வணங்குவோம். முக்கியமாக, மிளகு கலந்த சாதம் நைவேத்தியம் செய்து அக்கம்பக்கத்தாருக்கு வழங்குவோம். நம்மைச் சுற்றியுள்ள துர்குணங்களும் தீய சக்திகளும் விலகும். இன்னும் குறிப்பாக, தேய்பிறை அஷ்டமி நன்னாளில், தெருநாய்களுக்கு பிஸ்கட்டோ உணவோ வழங்குவோம். நம் கர்மவினைகளையெல்லாம் போக்கி அருளுவார் காலபைரவர்.
Music

அஷ்டமியில் அபிஷேகத்துடன் பைரவரை வணங்குவோம் நம் கஷ்டங்களையெல்லாம் தீர்த்து வைப்பார்

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

Bhairavar Kavasam

Bhairavar Kavasam

குருபகவானுடன் தொடங்கும் பொங்கல் - 2026  குரு பகவான் சுப்ரபாதம் போற்றி || GURU BHAGAVAN SUPRABATHAM

குருபகவானுடன் தொடங்கும் பொங்கல் - 2026 குரு பகவான் சுப்ரபாதம் போற்றி || GURU BHAGAVAN SUPRABATHAM

ВНИМАНИЕ! Вы станете свидетелями этих 5 чудес 15-16 ЯНВАРЯ!

ВНИМАНИЕ! Вы станете свидетелями этих 5 чудес 15-16 ЯНВАРЯ!

அஷ்டமியில் அபிஷேகத்துடன் பைரவரை வணங்குவோம் நம் கஷ்டங்களையெல்லாம் தீர்த்து வைப்பார் #காலபைரவர்

அஷ்டமியில் அபிஷேகத்துடன் பைரவரை வணங்குவோம் நம் கஷ்டங்களையெல்லாம் தீர்த்து வைப்பார் #காலபைரவர்

ராஜ யோகம் தரும் நரசிம்மர் மந்திரம் தமிழ் அர்த்தத்துடன்

ராஜ யோகம் தரும் நரசிம்மர் மந்திரம் தமிழ் அர்த்தத்துடன்

ॐ மகாலக்ஷ்மியே நமஹ 🙏 10 Minutes Divine Lakshmi Chant 💰🪔 Peace & Prosperity #chennai #tamil

ॐ மகாலக்ஷ்மியே நமஹ 🙏 10 Minutes Divine Lakshmi Chant 💰🪔 Peace & Prosperity #chennai #tamil

கடன் நோய் செய்வினை வழக்கு எதிரி தொல்லை அனைத்தும் நீக்கும் ஸ்ரீ சக்கரத்தாழ்வார் மந்திரம் !

கடன் நோய் செய்வினை வழக்கு எதிரி தொல்லை அனைத்தும் நீக்கும் ஸ்ரீ சக்கரத்தாழ்வார் மந்திரம் !

இந்த மந்திரத்தை கேட்டு முடிப்பதற்குள் நீ கேட்ட பணம் எதாவது ஒரு வழியில் உன்னிடத்தில் இருக்கும்

இந்த மந்திரத்தை கேட்டு முடிப்பதற்குள் நீ கேட்ட பணம் எதாவது ஒரு வழியில் உன்னிடத்தில் இருக்கும்

கேட்டதைகொடுத்து நினைத்ததை நிறைவேற்றி அனைத்து செல்வங்களையும் வாரி வழங்கும் காமதேனு பாடல்|காமதேனுகவசம்

கேட்டதைகொடுத்து நினைத்ததை நிறைவேற்றி அனைத்து செல்வங்களையும் வாரி வழங்கும் காமதேனு பாடல்|காமதேனுகவசம்

கடன் தீர்த்து செல்வ வளம் தரும் சக்தி வாய்ந்த பைரவர் பாடல் | ஸ்ரீ காலபைரவா | Bhakthi Yathirai

கடன் தீர்த்து செல்வ வளம் தரும் சக்தி வாய்ந்த பைரவர் பாடல் | ஸ்ரீ காலபைரவா | Bhakthi Yathirai

Перестаньте Давать Детям Эти Имена! Вы Разрушаете Их Судьбу

Перестаньте Давать Детям Эти Имена! Вы Разрушаете Их Судьбу

ஸ்ரீ நரசிம்மர் கவசம் - தமிழில் | Sri Lakshmi Narasimhar Kavasam | Narasimha Jayanti | Anush Audio

ஸ்ரீ நரசிம்மர் கவசம் - தமிழில் | Sri Lakshmi Narasimhar Kavasam | Narasimha Jayanti | Anush Audio

🔴 LIVE: Makara Jyothi Darshan 2026 | Sabarimala | Ayyappan Temple | Devotees | Kerala | Sun News

🔴 LIVE: Makara Jyothi Darshan 2026 | Sabarimala | Ayyappan Temple | Devotees | Kerala | Sun News

Мощная Ом Мантра Медитация и Исцеляющие Тибетские Чаши || Дзен Звукотерапия Поющими Чашами

Мощная Ом Мантра Медитация и Исцеляющие Тибетские Чаши || Дзен Звукотерапия Поющими Чашами

ஸ்வர்ணாகர்ஷண பைரவர் அஷ்டகம் - Swarna Akarshana Bhairavar Ashatakam | Bairava Song | Vijay Musicals

ஸ்வர்ணாகர்ஷண பைரவர் அஷ்டகம் - Swarna Akarshana Bhairavar Ashatakam | Bairava Song | Vijay Musicals

ВЕДЬМА ПОЛУЧИТ СПОЛНА ЗА КОЛДОВСТВО

ВЕДЬМА ПОЛУЧИТ СПОЛНА ЗА КОЛДОВСТВО

தேய்பிறை அஷ்டமியில் நோய் நொடிகளை ஓட ஓட விரட்டும் காலபைரவர் பாடலை மறக்காமல் கேளுங்கள் | Apoorva Audio

தேய்பிறை அஷ்டமியில் நோய் நொடிகளை ஓட ஓட விரட்டும் காலபைரவர் பாடலை மறக்காமல் கேளுங்கள் | Apoorva Audio

🍁காலை நேரத்தில் ✳️கேட்க சிவபெருமான் பக்தி பாடல்கள் ✨🪄 | P S Devotional | எங்கும் சிவமயமே 💕💓

🍁காலை நேரத்தில் ✳️கேட்க சிவபெருமான் பக்தி பாடல்கள் ✨🪄 | P S Devotional | எங்கும் சிவமயமே 💕💓

ஸ்ரீ பைரவர் கவசம் தினமும் கேட்டால் ஏவல், பில்லி சூன்யம், எதிர்மறை சக்திகள் அழிந்து போகும்.#bhairavar

ஸ்ரீ பைரவர் கவசம் தினமும் கேட்டால் ஏவல், பில்லி சூன்யம், எதிர்மறை சக்திகள் அழிந்து போகும்.#bhairavar

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: infodtube@gmail.com