Airtel Jio Recharge இனி ஈசி கிடையாது | Recharge Plan Totally Changed | BSNL Chellappa | Cover Story
Автор: Cover Story
Загружено: 2025-11-15
Просмотров: 56376
#airtelplans #jioplan #coverstory #mobilerechargetariff #coverstorytamil
கடந்த வருடம் மொத்தமாக AIRTEL JIO தங்களுடைய Prepaid Recharge Plan கட்டணத்தை உயர்த்திய நிலையில், தற்போது மீண்டும் கட்டணம் உயர்த்தப்பட போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே BSNL -ல் இருக்கும் Recharge திட்டத்துடன் Airtel Jio கட்டணத்தை ஒப்பிட்டு பார்த்தால் நினைத்துப்பார்க்க முடியாத அளவில் தொகையின் வேறுபாடு வருவதாக கூறும், BSNL CHELLAPPA , Mobile Recharge விலை நிர்ணயம் குறித்தும், அரசின் அலட்சியத்தன்மை குறித்தும் வீடியோவில் விளக்கமாக பேசியுள்ளார்.
Airtel Jio Recharge இனி ஈசி கிடையாது | Recharge Plan Totally Changed | BSNL Chellappa | Cover Story
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: