லாசரு ஐசுவரியவான் அனிமெஷன் கதை | மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கை | Lazarus animation story in Tamil
Автор: AI Bible Tamil
Загружено: 2025-11-28
Просмотров: 7091
📖 முக்கிய வேதாகம வசனங்கள்: லூக்கா 16:19–31
🎬 AI பைபிள் தமிழ் குழுவால் அனிமேஷன் செய்யப்பட்டது.
📩 Subscribe: @aibibletamil
💬 கருத்துகளில் உங்களுக்குப் பிடித்த தருணத்தை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்!
📩 Contact: [email protected]
இந்த Animation வீடியோவில், இயேசு சொல்லிய மிக ஆழமான உவமைகளில் ஒன்றான “லாசரு மற்றும் பணக்காரன்” கதையை நீங்கள் துள்ளியமாக் காண்பீர்கள்.
பூமியில் தன்னலமான வாழ்க்கை வாழ்ந்த பணக்காரன்…
காயங்களால் வாடியும் பசியால் வாடின லாசரு…
இருவரும் இறந்தபின், அவர்களின் வாழ்க்கை எப்படி முற்றிலும் மாறுகிறது என்பதை இந்த கதை நம்மை ஆழமாக சிந்திக்கச் செய்கிறது.
அபிரகாமின் மடியில் ஆறுதல் பெற்ற லாசரு…🔥
நரக அக்னியில் வாடும் பணக்காரன்…🔥
அவர்களின் உரையாடலும், வாழ்க்கையின் உண்மையும், மனந்திரும்பாத இருதயத்தின் முடிவும் — இந்த வீடியோவில் மிகத் துல்லியமாக, உணர்ச்சிபூர்வமாக காண்பிக்கப்படுகிறது.
இந்த கதை நமக்கு உணர்த்துவது:
👉 இரக்கமும் கருணையும் நமக்குள் உள்ளதா?
👉 மரணத்திற்குப் பிறகு உண்மையான நித்திய நிலை எது?
இந்த அனிமேஷன் உங்கள் கண்களைத் திறக்கும், உங்கள் இதயத்தை உடைக்கும், தேவனின் நீதியையும் கருணையையும் தெளிவாக வெளிப்படுத்தும்.
🙏 உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள். மேலும் AI BIBLE TAMIL வீடியோக்களுக்கு Subscribe செய்யுங்கள்.
_______________________________
In this AI-animated Bible story, witness one of the most powerful parables Jesus ever told — The Rich Man and Lazarus.
A wealthy man who lived in luxury…
A poor beggar named Lazarus who suffered in pain…
Their lives take a shocking turn after death, revealing eternal truth in a dramatic way.
Lazarus is carried to Abraham’s side in comfort…🔥
The rich man is tormented in the flames of hell…🔥
Their conversation, the rich man’s desperate cry, the unchanging finality of eternity — everything is portrayed with emotional depth and cinematic storytelling.
This parable reminds us:
👉 How did we treat others when we lived on earth?
👉 Do we show compassion and mercy?
👉 What is the reality of our eternal destination?
This animation will open your eyes, move your heart, and clearly reveal God’s justice, mercy, and truth.
🙏 Share this video and subscribe for more AI BIBLE TAMIL animation
_____________________________
🎞️🎥 இன்னும் எங்கள் மற்ற படைப்புகளையும் கண்டு மகிழுங்கள்:
• நாகமான் அனிமேஷன் கதை | எலிசா- கேயாசி தொடர்...
• தெபொராள் அனிமேஷன் கதை |இஸ்ரவேலின் தாய்| De...
• காயின் ஆபேல் அனிமேஷன் கதை | Cain & Abel an...
• சிம்சோன் அனிமேஷன் கதை | வலிமையும் வீழ்ச்ச...
• சோதோம் கொமோரா அனிமேஷன் கதை | Sodom Gomorra...
• பவுல் அனிமேஷன் கதை | சவுல் - பவுலாக மாறின ...
• எலிசா அனிமேஷன் கதை (FULL MOVIE) | Elisha A...
• யாபேஸ் அனிமேஷன் கதை | ஜெபத்தினால் வெற்றிபெ...
• இயேசுவை கண்ட தானியேலின் அதிசய கதை | Daniel...
• இயேசுவின் வருகை எப்படி இருக்கப்போகிறது தெர...
• ஆகார் அனிமேஷன் கதை | The story of Hagar | ...
• யோனா அனிமேஷன் கதை | Bible Animation in Tamil
• எஸ்தர் அனிமேஷன் கதை | The Story of Esther ...
• சாத்தானை ஜெயித்த இயேசு | Temptation of Jes...
• Hollywood level Movie Trailer in Tamil (Go...
• சார்லஸ் கர்க் - ஒரு இரத்தசாட்சியின் வாழ்க்...
• சகேயு அனிமேஷன் கதை | Zacchaeus Animation S...
• எஸ்தர் அனிமேஷன் கதை | The Story of Esther ...
#bibleanimation #biblestory #tamilbible #lazarus #richman #lazarusandrichman #aibibletamil #jesusparables #eternity #heavenandhell #Luke16 #biblestories #parableofjesus #லாசரு
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: