சில நபர்களுக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்காமல் இருக்கலாம் அவர்கள் எங்களைவிட அல்லாஹ்விடம் முக்கியமான
Автор: tmc live lk
Загружено: 2025-11-17
Просмотров: 1849
#Tmclivelk #mujahidibnurazeen @tmclivelk
/ @tmclivelk
சில நபர்களுக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்காமல் இருக்கலாம் அவர்கள் எங்களைவிட அல்லாஹ்விடம் முக்கியமானவர்களாக இருக்கலாம். இன்று சமுதாயத்தில் கண்கூடாக கண்டுகொண்டிருக்கும் விடயமாகும், முக்கியமாக நான் என்ற தன்மை கொண்டவர்கள்.
யாருடைய பாராட்டுக்கும் நான் தகுதியற்றவன் என்ற எண்ணத்துடன் இருக்க வேண்டும், அவ்வாறு பாராட்டுக்கள் வரும்போது சொல்ல வேண்டிய துஆ அது அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுவதாகும்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: