சான்றோர்தளம் - Differential Gear Explained
Автор: Sandrore Thalam
Загружено: 2020-07-28
Просмотров: 8
"தமிழர், பாரம்பரியமாக கலை,அறிவியல் வளர்த்த இனம். சான்றோர்தளம்.தமிழர் வளர்த்தெடுத்த, பயன்படுத்திய, கலைகள்,இலக்கிய-இலக்கணங்கள்,அறிதலுக்கும்,விவாதித்தலுக்கும் இத்தளம் வாய்ப்பளிக்கும். தற்காலத்தில் தமிழர் இலக்கியத்திற்கும்,அறிவியலுக்கு வழங்கும் பங்களிப்பையும் விரிவுபடுத்தும்,விரைவுபடுத்தும். இத்தளம் நம் மக்களின் உலகளாவிய வளர்ச்சிக்கான, அப்துல்கலாமின் 2020-ம் ஆண்டு, இலக்குக்கான அறிவுப் புரட்சியின், தமிழர் பங்களிப்பாகும். சங்ககாலம் தொட்டு இன்றுவரை நமக்குள்ள பட்டறிவை, இன்றைய வாழ்க்கையோடு ஒப்பிட்டு, நாளைய இலக்கை தீர்மாணிக்க உதவும் கருவியாக இத்தளம் செயல்படும். நாடுகளின் பொருளாதாரங்கள் நிலையான சுற்றுச்சூழல் அமைப்புகளின் அடித்தளத்தில் அமர்ந்திருக்கின்றன என்ற நம்பிக்கை எங்கள் நோக்கத்தின் மையமாக உள்ளது. இயற்கை ஏராளமான பல்லுயிர்களுடன், ஒரு நிலையான காலநிலை மற்றும் அனைவருக்கும் சமமான எதிர்காலம் கொண்ட ஒரு உலகத்தை உருவாக்குகிறது. இந்த இயற்கையின் சம நிலையை தரமான தரவுகளைக் கொண்டு, மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் மக்களிடையே நிறுவுவதன் மூலம்,ஒருங்கிணைந்த மானுடத்தின் வாழ்க்கைத் தரம் நிலைத்தன்மைகொண்டதாக சீர்படும் என்ற நோக்கத்துடன் சான்றோர் தளம் முன்னேறும்.
எங்கள் வேர்களே, எங்கள் வளர்ச்சியின் ஆதாரம்.
வழிகாட்டும் ஒளியே, எங்கள் பயன்."
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: