என் கருவை கண்டீரையா | Tamil Christian Song -2024
Автор: JNAG MUSIC
Загружено: 2024-05-18
Просмотров: 2148
Pastor Shine Justin
SDSIAG Genaral convention 2024
என் தாய் உருவாகுமுன்னே என் கருவை கண்டீரையா
என் பெயர் உருவாகும் முன்னே பெயர் சொல்லி அழைத்தீரையா
எப்படிப்பா உமக்கு நன்றி சொல்லுவேன் சொல்ல வார்த்தையே இல்ல நீங்க போதும் என் வாழ்க்கை முழுவதும் வேறு ஆசையே இல்ல - என் தாய் உருவாகும் முன்னே
(1) எலும்புகள் உருவாகல
நரம்புகள் உருவாகல
தசைகள் உருவாகல
தரிசனம் உருவானதே தாய் கருவிலே தரிசனம் உருவானதே (2) -எப்படிப்பா உமக்கு
(2) அழியாமல் அணைத்துக் கொண்டீர்
கலையாமல் காத்துக் கொண்டீர்
குறைவின்றி பிறக்கச் செய்தீர் பத்திரமாய் என்னை சுமந்தீரே தாய் கருவிலே பத்திரமாய் என்னை சுமந்தீரே (2) -எப்படிப்பா உமக்கு
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: