IMMANUVELARAM | SINGER : Rev.Poongodi Beulah Kudiyarasi | Music : Titus Abraham .G
Автор: Rinnah_Music
Загружено: 2025-12-06
Просмотров: 2215
Sing And Praise God
Singer : Rev.Poongodi Beulah Kudiyarasi
PARAI : REV.JACOB ISRAEL, REV.SABINA, REV, REV.ARPUTHARAJ
KEYBOARD : REV.CHRISTU ADIYAN
FLUTE , SAX : NOBEL
Music : Titus Abraham.G
Video Recorded at Prince of Peace Studios
Voice Recorded at Prince of peace Studios
Video Editor : Daniel Paul
Lyrics
Chorus
இம்மானுவேலராம் எங்க இயேசு சாமியாம்
இம்மானுவேலராம் எங்க இயேசு சாமியாம்
எப்போதும் உடனிருக்க இறங்கி வந்த பாலகனாம்
எப்போதும் உடனிருக்க இரங்கி வந்த பாலகனாம்
அழுகை அழிந்தது அன்பாய் பாடுவோம்
ஓலம் ஒளிந்தது ஒன்னா ஆடுவோம்
அழுகை அழிந்தது அன்பாய் பாடுவோம்
ஓலம் ஒளிந்தது ஒன்னா ஆடுவோம்(x2)
Stanza 1
பகட்டா விடுதல காட்டி வந்த வந்த நறிகலுக்கு
வந்த வந்த நறிகலுக்கு
பாங்கா இரையரச
போதித்தாரு ஜோரு ஜோரு (x2)
(x2)
படங்காட்ட வந்தவரில்லா பாரு
இயேசு பாடம்புகட்ட வந்தத நீயும் கேளு (x2)
இயேசு பாடம்புகட்ட வந்தவர் நீயும் கேளு
இயேசு பாடம்புகட்ட வந்தவர் நீயும் கேளு
Chorus
இம்மானுவேலராம் எங்க இயேசு சாமியாம்
இம்மானுவேலராம் எங்க இயேசு சாமியாம்
எப்போதும் உடனிருக்க இறங்கி வந்த பாலகனாம்
எப்போதும் உடனிருக்க இரங்கி வந்த பாலகனாம்
அழுகை அழிந்தது அன்பாய் பாடுவோம்
ஓலம் ஒளிந்தது ஒன்னா ஆடுவோம்
அழுகை அழிந்தது அன்பாய் பாடுவோம்
ஓலம் ஒளிந்தது ஒன்னா ஆடுவோம்
Stanza 2
தந்திரமா வாழ்வபறிக்கும் பீறும் ஓநாய் மத்தியில
பீறும் ஓநாய் மத்தியில (x2)
ஓயாமல குரல் கொடுத்து வென்றார் எங்க இயேசு தல
வென்றார் எங்க இயேசு தல(x2)
(x2)
உழைப்ப சுருண்டும் பெருச்சாலிக ஏராளம் - இயேசு
உழைக்கும் மக்க உயர்த்தினார் கடலோரம்
உழைப்ப சுருண்டும் பெருச்சாலிக ஏராளம் - இயேசு
உழைக்கும் மக்க உயர்த்தினார் கடலோரம்
இயேசு உழைக்கும் மக்கள் உயர்த்தினார் கடலோரம்
இயேசு உழைக்கும் மக்கள் உயர்த்தினார் கடலோரம்
Chorus
இம்மானுவேலராம் எங்க இயேசு சாமியாம்
இம்மானுவேலராம் எங்க இயேசு சாமியாம்
எப்போதும் உடனிருக்க இறங்கி வந்த பாலகனாம்
எப்போதும் உடனிருக்க இரங்கி வந்த பாலகனாம்
அழுகை அழிந்தது அன்பாய் பாடுவோம்
ஓலம் ஒளிந்தது ஒன்னா ஆடுவோம்
அழுகை அழிந்தது அன்பாய் பாடுவோம்
ஓலம் ஒளிந்தது ஒன்னா ஆடுவோம்
Thanks For Watching
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: