🔴LIVE: வம்பரம்பட்டி அருள்மிகு செல்வ விநாயகர் திருக்கோயில் நூதன ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் 2026
Автор: Rakki Photography Kallur
Загружено: 2026-01-27
Просмотров: 1298
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகா, வம்பரம்பட்டி கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் அருள்மிகு செல்வ விநாயகர் திருக்கோயில் நூதன ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நிகழும் மங்களகரமான விசுவாவசு வருடம் தை மாதம் 14 ஆம் தேதி ( 28.01.2026 ) புதன்கிழமை, தசமி திதியும், ரோகிணி நட்சத்திரமும், சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில்
காலை மணி 9.00 க்கு மேல் மணி 10.30 மணிக்குள் நேத்ர ஜீவன் கூட மீன லக்னத்தில் தெய்வத்திருவருளோடுநூதன ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது. அதுசமயம் குருவருளும், திருவருள் பாலித்திருப்பதால் அணைத்து பக்த கோடி மெய்யன்பர்களும் கமந்து கொண்டு இறையருள் பெற வேண்டுகிறோம்.
இங்ஙனம்.
ஊர்பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் வம்பரம்பட்டி. வெ.பெ.செட்டியார் வகையறாக்கள், புதுவயல்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: