Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

ஒரு நல்ல கல்வி யாரையும் நல்லபடி மாற்றும் | பேராசிரியர் ரகுராம் | Solaikkuyil

Автор: Etv Tamil

Загружено: 2025-10-27

Просмотров: 13

Описание:

சோலைக்குயில் அவைக்காற்றுக் களத்தின் 37 ஆவது ஆண்டு நிறைவு விழா அதன் நிறுவனர் கோகிலா மகேந்திரன் தலைமையில் 12.10.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு பன்னாலை வரத்தலம் கற்பக விநாயகர் ஆலய கல்யாண மண்டபத்தில் ஆரம்பமானது.

விருந்தினர்கள் வரவேற்பு நடனத்துடன் மாலை அணிவிக்கப்பட்டு அழைத்து வரப்பட்டு மங்கல விளக்கேற்றலைத் தொடர்ந்து தமிழ்வாழ்த்து பாடப்பட்டது. பேராசிரியர் சி. சிவலிங்கராஜா அவர்களின் வாழ்த்துரையைத் தொடர்ந்து தலைமையுரையியினை சி. சிவராஜன் அவர்கள் நிகழ்த்தினார்.

ஞாயிறு தோறும் கடந்த ஆறு மாதங்களாக இடம்பெற்ற "ஆளுமை" வகுப்பில் சித்தி பெற்றவர்களுக்கான பயிற்சி சான்றிதழ்களும், பரிசுகளும் கவிஞர் சோ. பத்மநாதன் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டன.

கோகிலா மகேந்திரன் அவர்களால் எழுதப்பட்ட மூன்று நூல்கள் வெளியிட்டு வைக்கப்பட்டன.

முதலாவதாக தேன்குயில் மலரின் வெளியீட்டுரையினை பேராசிரியர் சி.ரகுராம் அவர்கள் நிகழ்த்தினார். குறித்த மலரினை பேராசிரியர் சி. சிவலிங்கராஜா அவர்கள் வெளியிட வண பிதா செ. அன்புராசா அவர்கள் பெற்றுக் கொண்டார்.

தொடர்ந்து "முடிவைத்தொடுவாய் முயன்று" என்ற சமூக, உளவியல் கல்வியியல் நூலுக்கான வெளியீட்டுரையினை வைத்தியர் சி. சிவகலை (ராதா) அவர்கள் நிகழ்த்தினார். இந்நூலின் முதற்பிரதியை கவிஞர் சோ. பத்மநாதன் அவர்கள் வெளியிட உளவியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் அபிராமி ராஜ்குமார் அவர்கள் பெற்றுக் கொண்டார்.

தொடர்ந்து "மன நாடக மேடையில்" நாடக அனுபவ நூலின் வெளியீட்டுரையினை விரிவுரையாளர் இ. இராஜேஸ்கண்ணன் அவர்கள் நிகழ்த்தினார். குறித்த நூலினை பேராசிரியர் சி. சிவலிங்கராஜா அவர்கள் வெளியிட பேராசிரியர் க. சிறீகணேசன் அவர்கள் பெற்றுக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து மூன்று நூல்களினதும் மதிப்பீட்டுரைகளினை தமயந்தி கணேசானந்தன், சிவானந்தி பாஸ்கரன், புஷ்பராணி இளையதம்பி ஆகியோர் வழங்கினார்கள்.

தொடர்ந்து சிறுகதை நாடக நிகழ்வுகள் சோலைக்குயில் உறுப்பினர்களால் அரங்கேற்றப்பட்டதனை தொடர்ந்து மதிய போசனத்துடன் நிகழ்வுகள் நிறைவடைந்தன.

இந்நிகழ்வில் சோலைக்குயில் அங்கத்தவர்கள், கல்வியலாளர்கள், மாணவர்கள், வாசகர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

ஒரு நல்ல கல்வி யாரையும் நல்லபடி மாற்றும் | பேராசிரியர் ரகுராம் | Solaikkuyil

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

பருத்தித்துறையில் இடம்பெற்ற மாவீரர் பெற்றோர்கள் மதிப்பளிக்கும் நிகழ்வு 2025

பருத்தித்துறையில் இடம்பெற்ற மாவீரர் பெற்றோர்கள் மதிப்பளிக்கும் நிகழ்வு 2025

Просыпаетесь между 3 и 5 утра? Сделайте ЭТИ 5 вещей | Еврейская Мудрость

Просыпаетесь между 3 и 5 утра? Сделайте ЭТИ 5 вещей | Еврейская Мудрость

1 декабря 2025 г.

1 декабря 2025 г.

கலாமணி அரங்க திறப்பு விழா | காத்தவராயன் வழிபாடு நூல் வெளியீடு | காத்தவராயன் சிந்துநடைக் கூத்து

கலாமணி அரங்க திறப்பு விழா | காத்தவராயன் வழிபாடு நூல் வெளியீடு | காத்தவராயன் சிந்துநடைக் கூத்து

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய தேர்த் திருவிழா 2025 | Thondamanaru Selva Sannidhi Temple | Jaffna

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய தேர்த் திருவிழா 2025 | Thondamanaru Selva Sannidhi Temple | Jaffna

வீரமாமுனிவர் படைப்புகளில் மிளிரும் இறையியல் சிந்தனைகள், பேராசிரியர். இ. வளனறிவு அவர்களின் கருத்துரை.

வீரமாமுனிவர் படைப்புகளில் மிளிரும் இறையியல் சிந்தனைகள், பேராசிரியர். இ. வளனறிவு அவர்களின் கருத்துரை.

эту ЛЕКЦИЮ НУЖНО УСЛЫШАТЬ КАЖДОЙ ДЕВУШКЕ ! Михаил Лабковский

эту ЛЕКЦИЮ НУЖНО УСЛЫШАТЬ КАЖДОЙ ДЕВУШКЕ ! Михаил Лабковский

Пророк Элиягу а-Нави. Р. Исраэль Якобов

Пророк Элиягу а-Нави. Р. Исраэль Якобов

செம்மணியில் எலும்புக்கூடுகளை மீட்பதில் சிக்கல் | Srilanka Tamil News | Jaffna News | Etvtamil

செம்மணியில் எலும்புக்கூடுகளை மீட்பதில் சிக்கல் | Srilanka Tamil News | Jaffna News | Etvtamil

புன்னாலைக்கட்டுவன் ஆயாக்கடவை சித்திவிநாயகர் தேர்த் திருவிழா வெகு விமரிசை 2025 | Jaffna | Srilanka

புன்னாலைக்கட்டுவன் ஆயாக்கடவை சித்திவிநாயகர் தேர்த் திருவிழா வெகு விமரிசை 2025 | Jaffna | Srilanka

தலைப்பு : நமது குடும்பத்தை குறித்து சற்று சிந்தித்துப் பார்ப்போம். மல்கியா. 2:15

தலைப்பு : நமது குடும்பத்தை குறித்து சற்று சிந்தித்துப் பார்ப்போம். மல்கியா. 2:15

Лев Толстой: Эта привычка незаметно разрушает вашу жизнь | мудрость жизни

Лев Толстой: Эта привычка незаметно разрушает вашу жизнь | мудрость жизни

காத்தவராயன் கூத்து முல்லையடி 1

காத்தவராயன் கூத்து முல்லையடி 1

Допустима ли кремация? Митровопрос. 2 серия

Допустима ли кремация? Митровопрос. 2 серия

வல்வெட்டித்துறை தீருவிலில் பெரும் எழுச்சியுடன் அனுட்டிக்கப்பட்ட மாவீரர் தினம்  2025

வல்வெட்டித்துறை தீருவிலில் பெரும் எழுச்சியுடன் அனுட்டிக்கப்பட்ட மாவீரர் தினம் 2025

Бог укрепляет борющихся │ Антоний Великий │ Тайная битва, которую видит только Бог

Бог укрепляет борющихся │ Антоний Великий │ Тайная битва, которую видит только Бог

 மனதை உருக்கும் தமிழ் கதை | தமிழ் காதல் கதை | தமிழ் நெறி & ஊக்கமளிக்கும் கதை

மனதை உருக்கும் தமிழ் கதை | தமிழ் காதல் கதை | தமிழ் நெறி & ஊக்கமளிக்கும் கதை

Бесы и свиньи. Новый взгляд

Бесы и свиньи. Новый взгляд

Учимся любить ближних врагов.  Моисей Лемеза.

Учимся любить ближних врагов. Моисей Лемеза.

Все БОЯТСЯ сказать ПРАВДУ, а он не испугался

Все БОЯТСЯ сказать ПРАВДУ, а он не испугался

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]