RK VELLIMEGAM Movie Press Meet | RK வெள்ளிமேகம் | தமிழே தெரியாமல் தமிழ் படம் இயக்கியுள்ளார்
Автор: Oscar tv
Загружено: 2024-04-25
Просмотров: 60
RK VELLIMEGAM Movie Press Meet | RK வெள்ளிமேகம் | தமிழே தெரியாமல் தமிழ் படம் இயக்கியுள்ளார்#oscartv
#rkvellimegammovie #vellimegam #வெள்ளிமேகம் #vellimegammovie
கதையாழத்துடன் கூடிய மலையாளப் படங்கள் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் வெளியாகி பெரியளவில் வசூல் குவித்துக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், மலையாள திரையுலகிலிருந்து ஒரு குழு தமிழில் 'ஆர் கே வெள்ளிமேகம்' என்ற பெயரில் படமெடுத்து, அதை வெளியிடுவதற்கான பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
மலையாளத்தில் ஐந்து படங்களை இயக்கியுள்ள சைனு சாவக்கடன் ஆறாவது படமாக சைக்கோ திரில்லர் சப்ஜெக்டில், கமர்ஷியல் அம்சங்களுடன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
படத்தில் விஜய் கௌரீஷ், ரூபேஷ் பாபு, சுனில் அரவிந்த், சுப்பிரமணியபுரம் விசித்திரன், அதிரா முரளி, சார்மிளா, வின்சென்ட் ராய் தமிழ்ப் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் பரிச்சயமான கொட்டாச்சி, சின்ராசு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
படத்தின் கதையை யதுகிருஷ்ணன் எழுத, கோவை பாலு திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார்.
நேரடி தமிழ்ப் படமான 'ஆர் கே வெள்ளிமேகம்'
Production Unit : Oscar Media Network
This content is Copyright to #oscartv , Any unauthorized reproduction, redistribution or re-upload is strictly prohibited of this material. Legal action will be taken against those who violate the copyright of the following content.
#oscar tv, #oscartv, #oscar-tv
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: