தீய மனதை மாற்ற வாரும் தூய ஆவியே | கீர்த்தனை - 121 | Theeya manathai | Maestoso Melodies
Автор: Maestoso Melodies Official
Загружено: 2025-12-01
Просмотров: 393
தீய மனதை மாற்ற வாரும், தூய ஆவியே
கீர்த்தனை - 121
இயற்றியவர் - வின்ஃப்ரெட் போதகர்
தீய மனதை மாற்ற வாரும், தூய ஆவியே – கன
நேய மேவியே
1. மாய பாசத் தழுந்தி வாடி மாளுஞ் சாவிதால், – மிக மாயும்
பாவி நான் – தீய
2. தீமை செய்ய நாடுதென்றன் திருக்கு நெஞ்சமே – மருள்
தீர்க்கும் தஞ்சமே – தீய
3. பரத்தை நோக்க மனம் அற்றேனே, பதடி தான் ஐயா – ஒரு
பாவி நான் ஐயா – தீய
4. புதிய சிந்தை, புதிய ஆசை புதுப்பித்தாக்கவே – அதைப்
புகழ்ந்து காக்கவே – தீய
5. ஏக்கத்தோடென் மீட்பைத் தேடி, இரந்து கெஞ்சவே – தினம்
இதயம் அஞ்சவே – தீய
6. கிறிஸ்து மீது நாட்டங் கொண்டு கீதம் பாடவே – அவர்
கிருபை தேடவே – தீய
Choir: Maestoso Melodies.
Accompanist: Ephrald Jebish Kumar H
Conductor: Dhinakar Justus Raj A
Founder: Mr. Babu Ranjith Kumar G
Video recorded by Skylark studios, Tirunelveli
Audio recorded by Jimry Rhenius
Performed by Maestoso Melodies on 27, July, 2025.
**********************************************
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: