Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

Ijtima Bayan|மறுமையுடைய சிந்தனை|மனதுக்கு வராமல் வாழ்க்கையில் தீன் வராது|ஷெய்க் ஸாதிக் ஹஸ்ரத்(ஹாஷிமி)

Автор: Tamil hidayat Media

Загружено: 2024-07-09

Просмотров: 6236

Описание:

அஷ்ஷெய்க் ஸாதிக் ஹஸ்ரத் (ஹாஷிமி)* ஏறாவூர்

🕌:-   *கலந்தர் ஸாஹிப் மஸ்ஜித் ( கொழும்பு மருதானை )

🗓️ : *07.07.2024

📚 *உள்ளடக்கம்

✍️ ஆலமுல் அர்வாஹ்விலே ஏற்படுத்தப்பட்ட அல்லாஹ்வுடைய அறிமுகம் உலக வாழ்க்கையில் பரிபோனதா? அல்லது மனதில் பதிந்து இருக்கிறதா? என்பதை கப்ரில் கேள்வியாக கேட்கப்படும்

✍️ உலக வாழ்க்கையிலே நாம் நடித்தது என்ன? உண்மையாக நடந்தது என்ன? என்பதை அல்லாஹ் மஹ்ஷரிலே கல்பை திறந்து அதில் உள்ளதை எடுத்துக்காட்டுவான்

✍️ எங்களுடைய தீன் அது அல்லாஹ்வுக்கு காட்டப்பட வேண்டும், அவன் திருப்திப்பட வேண்டும். வெளிப்படையாக நாம் தீன்தாரி என்று காட்டப்படுவது, நினைத்துக்கொண்டிருப்பது ஏமாற்றத்தில் கொண்டு சேர்க்கும்

✍️ _அல்லாஹ்வுக்காக என்ற எண்ணத்துடன் செய்ய ஆரம்பிக்கப்பட்ட நல்லமல்கள் முடிவில் அல்லாஹ்வுடைய, மலக்குமார்களுடைய சாபத்தை கொண்டு சேர்ப்பதற்கான காரணம் என்ன_?

✍️ _உள்ளத்துடைய உணர்வுகள் சீராகாமல் வெறுமனே நம் எண்ணத்தில் எடுத்த முடிவுகள் தீனாக மாட்டாது_.

✍️ பலவீனமான ஈமான் என்பது உள்ளத்துடைய நோய். அந்த நோய் சீராகாமல் உள்ளத்துடைய உணர்வுகள் சீராக மாட்டாது, அந்த உணர்வுகளை எம்மால் கட்டுப்படுத்தவும் முடியாது

✍️ பலவீனமான ஈமானை போக்குவது ஒவ்வொருவர் மீதும் கட்டாயக்கடமை. அதுதான் தொழுகைக்கும் முதலான கடமை

✍️ _எங்களுடைய ஈமானுடைய நிலைமை என்ன? அதன் தரத்தை எவ்வாறு அடையாளம் கண்டு கொள்வது_?

✍️ _மறுமையுடைய சிந்தனை மனதுக்கு வராமல் வாழ்க்கையில் தீன் வராது_.

✍️ _உலக வாழ்க்கையில் அல்லாஹ்வைப் பயந்து, நரகத்தைப் பயந்து வாழ்ந்தவர்கள் மறுமையில் நரகத்துக்கு முன்னால் நிறுத்தப்படும் போது அவர்களுக்கு எந்த பயமும் இருக்காது_.

✍️ தானாக உருவாகக்கூடிய சைத்தானிய உணர்வுகளும், முயற்சி செய்து உருவாக்கப்பட வேண்டிய ஈமானுடைய உணர்வுகளும்

✍️ _வாகனங்கள் பயணிக்ககூடிய பாதையில் உங்களுடைய சொந்த வாகனத்தில் பாதையுடைய சட்டம் தெரியாமல் பயணிக்க முடியாது என்றால் வாழ்க்கைப் பாதையில் றப்புல் ஆலமீன் அல்லாஹ்வுடைய சட்டம் தெரியாமல் எப்படி வாழ்வது_?

✍️ _ஒருவர் தீனுக்காக இழப்பது தான் அவருடைய சொத்து. தீனுக்காக இழக்காமல் இருப்பது தான் அவருடைய இழப்பு. அந்த இழப்பை ஸகராத்தில் உணர்ந்து கொள்வார்_.

♻️ Sadhiq Hazrath's Bayanath
#islamictamilbayan #tamilbayan2020 #tamilislamicbayans #tamilislamicchannel #tamilislamicbayans

Ijtima Bayan|மறுமையுடைய சிந்தனை|மனதுக்கு வராமல் வாழ்க்கையில் தீன் வராது|ஷெய்க் ஸாதிக் ஹஸ்ரத்(ஹாஷிமி)

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

ஜுமெராத்  பயான் Qatar Markaz 22-01-2026 உரை:Ash Sheik Murshid Mulaffar Humaidi

ஜுமெராத் பயான் Qatar Markaz 22-01-2026 உரை:Ash Sheik Murshid Mulaffar Humaidi

உலக வாழ்க்கையில் அல்லாஹ் தந்த பொறுப்பை நாம் எந்தளவுக்கு விளங்கி வாழ்ந்தோம்|அஷ் ஸாதிக் ஹஸ்ரத்(ஹாஷிமி)

உலக வாழ்க்கையில் அல்லாஹ் தந்த பொறுப்பை நாம் எந்தளவுக்கு விளங்கி வாழ்ந்தோம்|அஷ் ஸாதிக் ஹஸ்ரத்(ஹாஷிமி)

Israeli woman's video IRAN HAPPY- Houthis attack UK ship in redsea- Red cow Israel -Arab Tariff 100%

Israeli woman's video IRAN HAPPY- Houthis attack UK ship in redsea- Red cow Israel -Arab Tariff 100%

பெண்கள் ஜமாத் தர்பியத் பாயன்| ஈமானின் மூலம் றப்புடைய முஹப்பதும்| அஷ்-ஷேஹ் அறபாத் ஹக்கானி

பெண்கள் ஜமாத் தர்பியத் பாயன்| ஈமானின் மூலம் றப்புடைய முஹப்பதும்| அஷ்-ஷேஹ் அறபாத் ஹக்கானி

இரண்டாவது வருட உலமாக்கள் ஜமாத்தினால் செய்யப்பட்ட மஸ்தூராத் பயான்.

இரண்டாவது வருட உலமாக்கள் ஜமாத்தினால் செய்யப்பட்ட மஸ்தூராத் பயான்.

ஈமானுடைய பாதுகாப்பு எதிள் உள்ளது? Moulavi - Sadiq Hashimi

ஈமானுடைய பாதுகாப்பு எதிள் உள்ளது? Moulavi - Sadiq Hashimi

அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல் தாக்குதலை எதிர்கொள்ள   ஈரான்   FATEH  AND   GHADIR

அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல் தாக்குதலை எதிர்கொள்ள ஈரான் FATEH AND GHADIR

வாழ்வின் எந்நிலையிலும் திக்ர்,  வளர்ந்த ஒரு சமூகத்தின் பிக்ர்.

வாழ்வின் எந்நிலையிலும் திக்ர், வளர்ந்த ஒரு சமூகத்தின் பிக்ர்.

நாமலை சிக்கவைத்த பத்மே 😳 சிஐடியினர் விசாரணை இதற்குத்தான்! அடுத்தவாரம் தவணை | TAMIL ADIYAN |

நாமலை சிக்கவைத்த பத்மே 😳 சிஐடியினர் விசாரணை இதற்குத்தான்! அடுத்தவாரம் தவணை | TAMIL ADIYAN |

மஸ்தூராத் ஜமாத் மஸ்ஜிதுன் நூர் (நிந்தவூர்)|தீன் என்பது அல்லாஹ்வுடைய புத்திமதி|ஸாதிக் ஹஸ்ரத் (ஹாஷிமி)

மஸ்தூராத் ஜமாத் மஸ்ஜிதுன் நூர் (நிந்தவூர்)|தீன் என்பது அல்லாஹ்வுடைய புத்திமதி|ஸாதிக் ஹஸ்ரத் (ஹாஷிமி)

ஜுமைராத் பயான் அஷ்ஷெய்க் ஸாதிக் ஹஸ்ரத் (ஹாஷிமி) ஏறாவூர்-

ஜுமைராத் பயான் அஷ்ஷெய்க் ஸாதிக் ஹஸ்ரத் (ஹாஷிமி) ஏறாவூர்-

ஈரான் கடற்படையின் அதிரடி - ஆபத்தில் சிக்கிய அமெரிக்க விமானம் தாங்கி போர்க்கப்பல் | Akilam

ஈரான் கடற்படையின் அதிரடி - ஆபத்தில் சிக்கிய அமெரிக்க விமானம் தாங்கி போர்க்கப்பல் | Akilam

தீன் உலகின் மிக மதிப்புமிக்க பொக்கிஷம் /Ash Sheikh A.B.M.Kaleel moulavi  (Bahji) / Tamil bayan

தீன் உலகின் மிக மதிப்புமிக்க பொக்கிஷம் /Ash Sheikh A.B.M.Kaleel moulavi (Bahji) / Tamil bayan

5 வகையான பாவங்களும் அவற்றின் விளைவுகளும் | 5 Types of Sins and their Consequences

5 வகையான பாவங்களும் அவற்றின் விளைவுகளும் | 5 Types of Sins and their Consequences

மார்க்கம் வலியுறுத்தும் வழிபாடும் பண்பாடும் | Ustaz Ash-Sheik A.C. Agar Mohamed

மார்க்கம் வலியுறுத்தும் வழிபாடும் பண்பாடும் | Ustaz Ash-Sheik A.C. Agar Mohamed

குபைப் (ரழி) அவர்களின் மரண நேரம் |  Hussain manbae | Darul Hikma

குபைப் (ரழி) அவர்களின் மரண நேரம் | Hussain manbae | Darul Hikma

நப்ஸுடைய பிடியில் இருந்து  விடுபட என்ன செய்ய வேண்டும்?|தர்பியத் பயான்|அஷ்ஷேக் ஸாதிக் ஹஸ்ரத் (ஹாஷிமி

நப்ஸுடைய பிடியில் இருந்து விடுபட என்ன செய்ய வேண்டும்?|தர்பியத் பயான்|அஷ்ஷேக் ஸாதிக் ஹஸ்ரத் (ஹாஷிமி

Jummerath Bayan | Tamil Bayans | Ash-Sheikh Mursheed Mulaffer

Jummerath Bayan | Tamil Bayans | Ash-Sheikh Mursheed Mulaffer

யகீனை சரியாகுவோம் / tamil bayan / Tamil hidayat media /தஃவத் தப்லீக்

யகீனை சரியாகுவோம் / tamil bayan / Tamil hidayat media /தஃவத் தப்லீக்

சபிக்கப்பட்ட அபூலஹப் வரலாறு┇Sadidudeen Baqavi Bayan┇Tamil Bayan┇Adyar Alim Bayan┇Bayan┇

சபிக்கப்பட்ட அபூலஹப் வரலாறு┇Sadidudeen Baqavi Bayan┇Tamil Bayan┇Adyar Alim Bayan┇Bayan┇

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: infodtube@gmail.com