வெய்யில் காலத்திலும் அதிக விளைச்சல் எடுக்க முலாம் பழ தோல் கரைசல்|Muskmelon fertilizer for all plants
Автор: Sripriya Ganesh _Sri Garden Needs
Загружено: 2024-04-20
Просмотров: 1333
முலாம் பழம் நமக்கு எவ்வளவு நன்மையோ அதே போல் அதன் தோல் மற்றும் விதைகள் செடிகளுக்கு மிகவும் நன்மை..
இந்த கரைசலை செடிகளுக்கு உரமாக குடுக்கும் போது வெயில் காலத்திலும் அதிக விளைச்சலை அள்ளலாம்..
இந்த கரைசலில் அதிக பொட்டாசியம் சத்து, மக்னீசியம் சத்து மற்றும் இரும்பு சத்து உள்ளது .இது செடியின் வளர்ச்சிக்கு மிகவும் உதவும்..
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: