ஜெய் ப்ரத்யங்கிரா போற்றி II Jai Prathyangira Potri II Prathyangira devi Potri II
Автор: JAI PRATHYANGIRA TV (JP TV)
Загружено: 11 февр. 2020 г.
Просмотров: 3 337 000 просмотров
#SriSriPrathyangiradasaSwamigal #JaiPrathyangiraPeedam
#JaiPrathyangiraPotri #JaiPrathyangiraJaiJaiPratyangira #prathyangira
அன்னை ஜெய் ப்ரத்யங்கிரா அருளாணைக்கிணங்க ஜெய் ப்ரத்யங்கிரா பீடத்தின் ஸ்தாபகர்ஸ்ரீ ஸ்ரீ ப்ரத்யங்கிராதாச சுவாமிகள் உபதேசித்த தினசரி ஜெய் ப்ரத்யங்கிரா ராகுகால பூஜை மற்றும் பாதகமல பூஜை செய்து வரும் அடியார்கள், ஸ்ரீ ஸ்ரீ ப்ரத்யங்கிராதாச சுவாமிகள் அருளிய இந்த ஜெய் ப்ரத்யங்கிரா போற்றியை கூறி பூஜையை நிறைவு செய்யவும்.
தினசரி இப்போற்றியை மனம் உருகி ஆறு முறை கூறிவர மனதில் தோன்றும் எதிர்மறை எண்ணம், தேவையற்ற பயம் நீங்கி மன அமைதி, ஆனந்தம் உண்டாகும், பில்லி, சூன்யம், ஏவல் போன்ற செய்வினையால் ஏற்படும் பாதிப்புகள் நீங்கி தேக ஆரோக்ய, குடும்ப ஒற்றுமை உண்டாகும், திருமணம் கைகூடும், புத்திர பாக்கியம் கிட்டும், குடும்ப சந்தோஷம் ஏற்பட்டு ஐஸ்வர்யம் பெற்று, அன்னை ஜெய் ப்ரத்யங்கிரா எப்பொழுதும் உங்களுடன் இருந்து வழி நடத்துவதை நீங்கள் உணர்வீர்கள்.
ஜெய் ப்ரத்யங்கிரா பீடத்தில், மாதம் தோறும் தேய் பிறை சதுர்த்தசி (சர்வ அமாவாசைக்கு முன் தினம்) ஸ்ரீ மங்கள மஹா சண்டி ஹோமம் காலை 7.00 மணி முதல் மதியம் 2.00 மணிவரை நடைபெறும் மற்றும் பிரதி மாதம் தேய் பிறை அஷ்டமி அன்று இரவு 9.00 மணி முதல் அதிகாலை 2.00 மணி வரை நடு நிசி நிகும்பலா ஹோமம் (மிளகாய் ஹோமம்) உலக நலன் ஒன்றையே பெரியதாக கருதி ஸ்ரீ ஸ்ரீ ப்ரத்யங்கிராதாச சுவாமிகள் திருக்கரங்களால் நடைபெறும், இந்த ஹோமத்தில் அனைவரும் கட்டணம் இன்றி இலவசமாக கொள்ளலாம்.
தொடர்புக்கு:
பீடம் : ஜெய் ப்ரத்யங்கிரா பீடம்
40. வெண்பாக்கம் கிராமம், சிங்கப்பெருமாள் கோவில் ரயில்வே கேட் (வழி), வெங்கடாபுரம் (அஞ்சல்), செங்கல்பட்டு (வ), காஞ்சிபுரம் (மா) - 603204.
9840086373/ 9025233000/ 044-42024647.
குறிப்பு : சிங்கப்பெருமாள் கோவில் ரயில்வே கேட்டிலிருந்து மினி பஸ் வசதி உள்ளது.
அலுவலகம் :
ஜெய் ப்ரத்யங்கிரா பீடம்
எண் :5, மாருதி பிளாட் கீழ்தளம்,
ஜோயலுக்காஸ் அருகில்
கிருஷ்ணா சாமி தெரு,
தி.நகர்
சென்னை-17
9840086373/ 9025233000/ 044-42024647.

Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: