Corona V.Kalathur Surveillance | வ.களத்தூர் கொரோனா தோற்று | மக்கள் நடமாட்டம் கண்காணிப்பு
Автор: kallaru tv
Загружено: 2020-04-19
Просмотров: 5635
கொரோனா நோயால் உலகமே திணறி வரும் நிலையில் அந்நோயின் தாக்கம் பெரம்பலூர் மாவட்டம் வ.களத்தூரிலும் உள்ளதால் அதனை தீவிரமாக வ.களத்தூர் ஊராட்சி நிர்வாகம் கண்காணித்து வருகிறது. அதனடிப்படையில் களத்தூரில் மக்களின் நடமாட்டத்தை கண்காணிக்க Drone கேமரா பயன்படுத்தப்பட்டது. அதன் வீடியோ தொகுப்பு அனைவரின் பார்வைக்கும்...
#vkalathur
#vkalathur_view
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: