#அருந்ததியர்
Автор: RS Raja Talkies
Загружено: 2023-09-06
Просмотров: 90833
தமிழகத்தில் சக்கிலியர்கள் தமிழ், தெலுங்கு , கன்னடம் ஆகிய மொழிகளைப் பேசும் மக்களாக வாழ்ந்து வருகின்றனர்.
இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆவணப்படி, சக்கிலியர்கள் பல உட்பிரிவினர்களாக இருக்கின்றனர். தொட்டியச் சக்கிலியர், அனுப்பச் சக்கிலியர், முரசச் சக்கிலியர், கொல்லச் சக்கிலியர் என்று பல உட்பிரிவுகள் உள்ளன.[3]
தமிழ் சக்கிலியர்: தமிழகத்தில் விஜயநகர பேரரசின் படையெடுப்புக்கு முன்பே ஓரிரு தமிழ் கல்வெட்டுகளில் சக்கிலியர் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளது. தமிழ் பேசும் சக்கிலியர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
தெலுங்கு சக்கிலியர்: தெலுங்குமொழியை தாய்மொழியாகக் கொண்ட சக்கிலியர்கள், தொட்டியச் சக்கிலியர் மற்றும் கொல்லச் சக்கிலியர் என இரு உட்பிரிவினராக வாழ்ந்து வருகின்றனர்.[4] இவர்கள் விஜயநகரஆட்சிக் காலத்தில் ஆந்திராவிலிருந்துதமிழகம் வந்து குடியேறினர். தெலுங்குமொழியினை பேசும் இவர்கள் தமிழ்நாடு முழுவதும் பரவலாக வாழ்ந்து வருகின்றனர்.[5]
தொட்டியச் சக்கிலியர் : இவர்கள் தங்களை கம்பளத்தார் எனும் ஒன்பது வகை சாதியருள் ஒரு பிரிவினர் என்று உறுதியாகக் கூறுகின்றனர்.[6]இவர்களை தொட்டிய நாயக்கர் இன சமூகத்தின் வழித்தோன்றல்கள் எனக்கூறும் தொன்மம் இவர்களின் வழக்காறுகளில் உள்ளது.[7] இவர்கள் தங்களை கம்பளத்து சக்கிலியர் என்று இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பில் பதிவு செய்துள்ளனர்.[8]
#shortsfeed #shortsvideo #shorts #short #shortvideo #shots#To watch full video go to the channel
கொல்லச் I சக்கிலியர்: தெலுங்குமொழியினை பேசும் இவர்கள் தங்களை கொல்ல கம்பளம் என்று இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பில் பதிவு செய்துள்ளனர்.[9]
கன்னட சக்கிலியர்: கன்னடம் பேசும் அருந்ததியர்களைத் அனுப்பச் சக்கிலியர் , முரசச் சக்கிலியர் என்று அழைக்கின்றனர்.[10]
• அருந்ததியர் குல வீரமங்கை குயிலி வரலாறு#உலக...
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: