உங்க கிருபை இல்லாம வாழ முடியாதய்யா | Unga Kirubai Illama | Tamil Christian Song - Lyrics
Автор: zio's World
Загружено: 2025-06-23
Просмотров: 2217
உங்க கிருபை இல்லாம வாழ முடியாதய்யா | Unga Kirubai Illama | Tamil Christian Song - Lyrics
உங்க கிருபை இல்லாம வாழ முடியாதய்யா
உங்க கிருபை இல்லாம வாழ தெரியாதய்யா
நான் நிற்பதும் உங்க கிருபை தான்
நான் நிலைப்பதும் உங்க கிருபை தான்
நான் நிற்பதும் நிலைப்பதும் உங்க கிருபைதானப்பா
உங்க கிருபை இல்லாம வாழ முடியாதய்யா
முடியாதப்பா வாழ தெரியாதப்பா
முடியாதப்பா வாழ தெரியாதப்பா
உங்க கிருபை இல்லாம வாழ முடியாதய்யா
உங்க கிருபை இல்லாம வாழ தெரியாதய்யா
காலையில் எழுந்தவுடன் புது கிருபை தாங்குது
வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சிக்குள்ளே நடத்துது
நிர்மூலமாகாமலே இதுவரை காத்தீர் ஐயா
பெலவீன நேரங்களில் உம் கிருபை தாங்கினதய்யா
என் அரனும் என் கோட்டை உயர்ந்த அடைக்கலம் நீரே
உமது கிருபையினால் சத்துருக்களை அழித்திடுவீர்,
ஆத்துமாவை சஞ்சலப்படுத்தும் யாவரையும் சங்கரிப்பீர்
உமது அடிமை நான் ஐயா எனது தெய்வம் நீர் ஐயா
நான் நம்பும் கேடகம் நீரே எனது கோட்டை நீரய்யா
என் கோட்டை என் துருகம்
நான் நம்பும் கேடகம் நீரே
எப்பக்கம் நெருக்கப்பட்டும் ஒடுங்கி நானும் போவதில்லை
கிருபை மேல் கிருபை தந்து கால் ஊன்றி நடக்க செய்தீர்
மான்களின் கால்களை போல பெலனாய் ஓட செய்தீரே
உயர்ந்த ஸ்தலங்களில் என்னை திடனாய் நடக்க செய்தீரே
என் அரனும் என் கோட்டை உயர்ந்த அடைக்கலம் நீரே
உங்க கிருபை இல்லாம வாழ முடியாதய்யா
உங்க கிருபை இல்லாம வாழ தெரியாதய்யா
நான் நிற்பதும் உங்க கிருபை தான்
நான் நிலைப்பதும் உங்க கிருபை தான்
நான் நிற்பதும் நிலைப்பதும் உங்க கிருபைதானப்பா
உங்க கிருபை இல்லாம வாழ முடியாதய்யா
முடியாதப்பா வாழ தெரியாதப்பா
முடியாதப்பா வாழ தெரியாதப்பா
உங்க கிருபை இல்லாம வாழ முடியாதய்யா
உங்க கிருபை இல்லாம வாழ தெரியாதய்யா
#newchristiansong
#tamilchristainsongs
#peacefultamilchristainsongs #newtamilchristainsongs
#ennaivittukodukadhavar #christainsongs2025 #johnjebaraj #mohanclazarus
#newchristiansong #tamilchristainsongscollections
ஆறுதல் தரும் கிறிஸ்தவ பாடல்கள்,peaceful tamil christian songs with lyrics,ஆறுதல் தரும் பாடல்கள்,ஆறுதல் தரும் கிறிஸ்தவ பாடல்கள் 2025,tamil christian songs 2025,christian songs tamil,christian songs 2025,tamil rc song,catholic song,christian song,rc songs,jesus song,tamil christian song,super hit christian songs,christian devotional songs,4k christian song,4k video song,tamil devotional,உங்க கிருபை இல்லாம வாழ முடியாதய்யா,Unga Kirubai Illama
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: