நாமும் மார்க்கண்டேயன் போல் இனிமேல் தப்பித்துக் கொள்ளலாம்|Like Markandeyan we can escape
Автор: பெருவெளி ரகசியம்
Загружено: 2023-11-24
Просмотров: 7486
காலசங்காரம்
***************
மார்க்கண்டருக்காக ருத்திர மூர்த்தி இடது காலால் எமனை உதைத்ததற்கு நியாயம்:
மார்க்கண்டர் என்பது மயக்கமாகிய மறைப்பெண்ணும் மரணத்தை தவிர்த்தது
ருத்திரர் என்பது தனித்த ஆன்ம அறிவு
எமன் என்பது மயக்கத்தை தரத்தக்க வெகுளி சினம் முதலியன
இடது காலால் எமனை உதைத்தது என்பது;
இடது என்பது சந்திரகலை, காலம் என்பது பிராணவாயு:
ஜனன மரணத்தை உண்டு பண்ணுவது சந்திர சூரிய கதி.
ஆதலால், அஞ்ஞான பாசத்தால் சினம் ஆகிற கூற்றுவன் கட்ட, விவேகி என்னும் மார்கண்டன் ருத்திரன் என்னும் ஆன்ம அறிவோடு கூடவே, ருத்திரன் விந்து நஷ்டம் செய்கின்ற இடங்களை மேலேற்றி, குணங்களாகிய சூலத்தால் கூற்றை ஒழித்து, அருளாகிய சத்துவமயமாய் நீடிக்க செய்வது- எம சம்மாரம்.
#vallalar #immortal #religion #spiritual #spirituality #vallalar200 #spiritualexperience #vallalarvadalur #vallalarmission #tamil # மார்க்கண்டேயன்# திருக்கடையூர் ஆலயம்# எமதர்மன்# சைவ சமயம்# சிவபெருமான்# திருக்கூட்டம்# சிவனடியார் திருக்கூட்டம்# எமனை உதைத்த சிவன்# சைவ சித்தாந்தம்# சைவ சமயம்# வள்ளலார்# சுத்த சன்மார்க்கம்# இந்து மதம்# சனாதான தர்மம்#periyar #periyarism # திராவிடர் கழகம்
#vallalar #immortal #religion #spiritual #spirituality #spirituality #vallalar200 #spiritualexperience #vallalarvadalur #vallalarmission #tamil #sivaperuman
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: