வானவர் மகிழ்ந்திடும் | வெற்றிசை வடிவில் | Vanavar Magilnthidum | Karaoke | St. Cecilia Song 2025.
Загружено: 2025-11-11
Просмотров: 624
For Full Version : • வானவர் மகிழ்ந்திடும் | புனித செசிலியம்மாள்...
வானவர் மகிழ்ந்திடும் இசையினிலே
ஞான ஒளி வீசும் செசிலியாவே
பாடகர் அனைவரின் காவலியே
போற்றிப் புகழ்ந்திடுவோம் (2)
விண்ணவர் கீதம் இதயத்தில் ஏற்றாய்
மண்ணக வாழ்வை பண்படச் செய்தாய் (2)
எங்கள் குரலினில் இனிமையைத் தந்தாய்
உந்தன் புகழினை என்றும் வாழ்த்திடுவோம் - 2
உத்தம வாழ்வை வரமாய் பெற்றாய்
உன்னத கீதம் உயிரினில் விதைத்தாய் (2)
துன்ப வேளையில் இசையாய் நின்றாய்
எங்கள் வாழ்வினில் துணையாய் வழிநடப்பாய் - 2
#St.Cecilia_Song
#Karaoke
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: