சிறுவர்களின் வாசிப்பால்,அதிர்ந்தது யாழ்ப்பாணம்-Jaffna children's Nathaswara performance-Srilanka.
Автор: Jaffna கோவில்
Загружено: 2025-07-13
Просмотров: 5861
இந்தக் காணொளியில் யாழ்ப்பாணம் வடமராட்சி கரணவாய் தெற்கு வெற்றிகாட்டு பிள்ளையார் ஆலய 7ஆம் திருவிழாவில்(07.07.2025) இரவு இடம்பெற்ற ஈழத்து இந்திய கலைஞர்களின் தவில் நாதஸ்வரக் கச்சேரி காண்பிக்கப்பட்டுள்ளது.
இதில் இந்தியா தமிழ்நாடு திருவாரூர் மாவட்டம் கோவிலூர் புகழ் ,தவில் வித்துவான் KG.கல்யாணசுந்தரம் ஐயா ,மற்றும் தவில் வித்துவான் நல்லூர் செந்தில்நாதனின் புதல்வன் பிரத்தீகன் (தவில்) மற்றும் ஈழத்து இளம் தவில் சூறாவளி பஞ்சாபிகேஷன் விபூர்ணன் உள்ளிட்ட தவில் கலைஞர்கள் கலந்துகொண்டனர்.
மேலும் நாதஸ்வர மேதை ஈழநல்லூர் பாலமுருகன் அவர்களின் புதல்வரும் (நாதஸ்வரம்) ,தவில் வித்துவான் செந்தில்நாதன் அவர்களின் புதல்வன் (நாதஸ்வரம்) கலந்துகொண்டனர்.
#jaffnakovil #thavilnadaswaram #thavil #nathaswaram #nathaswarakachcheri #melakacheri #jaffnamelakacheri #தவில் #நாதஸ்வரம் #தவில்கச்சேரி #மேளக்கச்சேரி #srilankabestthavil #jaffnachildthavilperformance #ithiravilathavilnadaswaram
#யாழ்ப்பாணமேளக்கச்சேரி #bestthavilperfomance #srilankabestthavil #srilankathavilnadaswaram
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: