அன்னம் உதவி செய்தல் காருண்யம் பவுண்டேஷன் / Kaarunyam Foundation
Автор: Kaarunyam Foundation
Загружено: 2025-05-16
Просмотров: 1325
காருண்யம் ஃபவுண்டேஷன் ,
இது மக்களுக்கானது மட்டுமல்ல அனைத்து உயிர்களுக்கும் ஆனது, அனைத்து உயிர்களுக்குமான நமது சேவையே இறைவருக்கு நாம் செய்யும் சேவையாகும்,
வாருங்கள் உதவுவோம் , காலம் நம்மை வாழ்த்தும், காலனின் பார்வையில் நம் மீது அன்பு பெருகட்டும் ,
இறைவருக்கென்று தனி சேவை ஏதுமில்லை , அனைத்து உயிரும் தம்முயிராக கொண்டு செய்யும் சேவையே இறைவருக்கானது ,
வாருங்கள் உதவுவோம் இயன்றதை கொடுப்போம், வலியவர் மட்டும் வாழ்வது வாழ்க்கை அல்ல, எளியவர்களும் இன்புற்று வாழும் சமுதாயமே உண்மையான வாழ்க்கையாகும்,
தங்களின் பங்களிப்பை கொடுத்து உதவலாம் , பணம் செலுத்துபவர்களுக்கு வருமான வரி விலக்கு 80 G ரசீது கொடுக்கப்படும்
அதற்கான விவரம் இதோ
காருண்யம் ஃபவுண்டேஷன்
-------------------------------------------------------
கரூர் வைசியா வங்கி,
வங்கி கணக்கு எண் : 1170135000011822 ,
IFSC CODE : KVBL0001721
கோயமுத்தூர் துடியலூர் கிளை
KAARUNYAM FOUNDATION
-----------------------------------------------
Account number: 1170135000011822
IFSC CODE: KVBL0001170
Account Bank : KARUR VYSYA BANK ,
Branch : COIMBATORE , THUDIYALUR
Account Type : CURRENT ,
நன்றி , நன்றி, நன்றி
#kaarunyamfoundation
#foundation
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: