மீன் கொடி பறந்த மதுரையிலே.. தீன் கொடி ஏற்றிய வீரர்களே ..|| முகவை முரசு S.A.சீனி முகம்மது.
Автор: Hajith Ibrahim
Загружено: 2025-12-02
Просмотров: 2017
மீன் கொடி பறந்த மதுரையிலே
தீன் கொடி ஏற்றிய வீரர்களே
அல்லா ரசூலின் பாதையிலே அருளை அடைந்த சீலர்கள்
கோரிப்பாளையம் வாழும் சுல்தான் அலாவுதீன் ஒலியே
அவர் அருகில் வாழ்ந்திடும் ஹாஜா சுல்தான் சம்சுதீன் வலியே
__________________________________________________________________________
முகவை முரசு S.A.சீனி முகம்மது அவர்கள் பாடிய கோரிப்பாளையம் தர்ஹாவின் வரலாற்று சிறப்புகளை குறிப்பிடும் "மீன் கொடி பறந்த மதுரையிலே தீன் கொடி ஏற்றிய வீரர்களே" என்ற பாடல்.
__________________________________________________________________________
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: