முத்தமிழ் சுவைக்கலாம் - 487 ( இயற்றமிழ் - 163).
Автор: முத்தமிழ் சுவைக்கலாம்
Загружено: 2025-10-28
Просмотров: 112
' திருக்குறள் ' லின் 74 வந்து அதிகாரம்- 734 வது குறள் ஒரு நாடு என்றால் என்ன இருக்கவேண்டும் என்று சொன்ன ஐயன் வள்ளுவன்
என்னென்ன சேராதிருக்கவேண்டும்
என்றும் சொல்கிறார்.
பசியும், பிணியும் & பகையும்
இல்லாதிருப்பதே நாடு என இலக்கணம் விடுக்கிறார் வள்ளுவர்.
கேட்போமா?
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: