ஆன்பொருநை எனும் அமராவதி நதியில் குமணன்
Автор: Udumalai Varalaaru
Загружено: 2025-06-24
Просмотров: 43
கொழுமம், ருத்ரபாளையம், குருவிக்களம், வேல்நகர், குமணன்துறை, பொன்னிகாட்டுத்துறை, மாறாக்காபாறை, வெள்ளப்பாறை,கோவில் மேடு, கன்னிமார் கோயில், கருப்பராயன் கோயில் இதெல்லாம் அமராவதி ஆற்றின் கரையோரங்களில் இருக்கும் ஊரின் பெயர்கள்.
இந்த அனைத்து இடங்களில் சிவத்தலங்கள் இருந்தமைக்கான சான்றுகளும், ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு விதமான கற்சிற்பங்களும் தொடர்ந்து ஆவணப்படுத்தி வருகின்றோம்.
அமராவதி ஆற்றின் கரை நதிக்கரையோரத்தில் நாகரிகம் பிறந்தமைக்கான ஏராளமான சான்றுகளைக் கொண்டுள்ளது. இந்த ஆன்பொருநை நதி.
எவ்வளவு பெரிய நதியாக இருந்தது, இன்று இவ்வளவு சிறிதாக சுருங்கிவிட்டதே ..
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: