மலையம்மாவைக் காணவில்லை! என்ன நடந்தது அன்று? ஓர் உண்மைச் சம்பவம்!!!
Автор: Sithannan - The Eyeopener
Загружено: 2020-02-12
Просмотров: 109306
பாகம் 1
தீரன் - தமிழ்நாடு காவல்துறையின் உண்மைக் கதாநாயகர்கள்.
தமிழ்நாடு காவல்துறையில் 1976-ம் வருடம் சப்-இன்ஸ்பெக்டராக பணியில் சேர்ந்து காவல்துறை கண்காணிப்பாளர்வரை பதவி உயர்வு பெற்று, சிவகங்கை மாவட்டத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற திரு மு. பன்னீர்செல்வம் அவர்கள், தான் பணியில் இருந்தபோது விசாரித்த, எந்தவிதமான சாட்சியமும் சாட்சிகளும் இல்லாத மர்மங்கள் நிறைந்த வழக்குகளை பற்றி நமக்காகப் பகிர்ந்துகொள்கிறார்.
Website: https://www.sithannan.com
Facebook : / vsithannan
Twitter : / sithannan
LinkedIn : / sithannan. .
Instagram : / sithannanv
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: