எனக்காகவே யாவையும் செய்து முடித்தீர், - Enakkaakave yaavaiyum seithu mudiththeer
Автор: SoulHarbor
Загружено: 2021-04-24
Просмотров: 71492
எனக்காகவே யாவையும் செய்து முடித்தீர்
நன்றி நன்றி ஐயா
என் பாவங்கள் யாவையும் சுமந்து கொண்டீரே நன்றி நன்றி ஐயா
நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும் அதிகமாக அதிகமாக தருபவரே
நான் எனது பிள்ளைக்கு நல்ல ஈவை கொடுக்கின்றேன்
பரம பிதா அதைப்பார்க்கிலும் கொடுத்திடுவாரே.
அன்றாடம் வேண்டிய ஆகாரம் தாருமே
தீமையென்னை அணுகாமல் காக்கும் தேவனே
ஆபிரகாமை அழைத்தீரே ஆசீர்வாதம் கொடுத்தீரே
அதுபோல என்னையும் ஆசீர்வதியும்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: