Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

இறைநேசரை குலசாமியாகக் கொண்டாடும் ஹிந்துப் பெருமக்கள்| பட்டாணி பாவா தர்கா| Dindigul Dargah Vlog]

Автор: Thandora Tamilan Islam

Загружено: 2022-09-16

Просмотров: 17842

Описание:

#dargah #thandoratamilan #thandoratamilanislam #islam #vlog #dargahvlog #dindiguldargah #padiyurdargah #pattanibavadargah #taminadudargahs #devotionalvideos #tamilvideos #travel

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
கண்ணியத்திற்குரியவர்களே!
இறைநேசர்களை இஸ்லாமியர்கள்
இஸ்லாமியர்கள் மட்டுமல்ல ஹிந்துப் பெருமக்களும் பல்வேறு இடங்களில் ஜியாரத் செய்து வருகிறார்கள். திண்டுக்கல் மாவட்டம் பாடியூரில் ஒருபடி மேலே சென்று மல்கர் ஷாகிப் வலியுல்லாஹ் எனும் இறைநேசருக்குக் கோவில் கட்டி தங்கள் குலசாமியாகவே கொண்டாடி வருகிறார்கள் ஹிந்து மக்கள். சிலை வணக்கம் இஸ்லாத்தில் தடைசெய்யப் பட்ட ஒன்று. ஆனால் ஹிந்துப் பெருமக்கள் குதிரையில் வந்து தம் குலப் பெண்களின் மானம் காத்த இறைநேசருக்கு நன்றி செலுத்தும் வகையில் தமக்குத் தெரிந்த முறையில் குலசாமியாகக் கருதி நன்றி செலுத்தி வருகிறார்கள். அதற்கு ஶ்ரீ பட்டாணி சாமி கோவில் என்றும் பெயர் வைத்திருக்கிறார்கள்...
இந்தியாவில் ஹிந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு இந்த தர்கா சான்றாகத் திகழ்கிறது என்றால் மிகை இல்லை.
இந்த தர்காவிற்குச் செல்ல திண்டுக்கல்லில் இருந்து திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 10 கிலோமீட்டரில் இடது புறமாகப் பிரிந்து செல்லும் பாடியூர் பிரிவு வழியே செல்ல வேண்டும். அங்கிருந்து சுமார் 3 கிலோமீட்டரில் பட்டாணி சாகிப் தர்கா எனப்படும் மல்கர் ஷாகிப் வலியுல்லாஹ் தர்கா அமைந்துள்ளது.
தண்டோரோ தமிழன் இஸ்லாம் சேனலின் இந்த VLog குறித்த தங்கள் மேலான கருத்துகளைப் பதிவிடுங்கள். இன்ஷா அல்லாஹ் நமது தண்டோரா தமிழன் இஸ்லாம் சேனலை மறக்காமல் சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.

Thandora Tamilan Islam
9524263587
தர்கா பற்றிய விவரங்களுக்கு
ஜனாப் SKP ஜெய்லானி அவர்கள்
8778037282

Assalamualaikum Varah...
Pattani Bava Malkar Shahib Valiyullah Dargah situated in Padiyur near Dindigul. Its interesting that Hindud worshipped this Muslim Valiyullah as their God. You can reach this Dargah Or Pattani Samy Temple a distance of 10 kilometres from Dindigul to Trichy National Highways.
Watch this vlog video... and don't forget to subscribe Thandora Tamilan Islam channel.

இறைநேசரை குலசாமியாகக் கொண்டாடும் ஹிந்துப் பெருமக்கள்| பட்டாணி பாவா தர்கா| Dindigul Dargah Vlog]

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

1328 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் முதன்முதலாக கட்டப்பட்ட கல் பள்ளி, தர்கா| Trichy Stone Mosque|

1328 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் முதன்முதலாக கட்டப்பட்ட கல் பள்ளி, தர்கா| Trichy Stone Mosque|

ஆப்பநாடு கிராம கந்தூரி விழா Apanur Village Tour | Asraf Vlog

ஆப்பநாடு கிராம கந்தூரி விழா Apanur Village Tour | Asraf Vlog

Itni Sardi mein scooty kon chlata h ??/19/12/2025 #rider #riderlife

Itni Sardi mein scooty kon chlata h ??/19/12/2025 #rider #riderlife

கழுகு வழிகாட்டிய காட்டு தர்கா| Travel to Jungle Dargah| Vlog| Thandora Tamilan Islam| Kumbakarai|

கழுகு வழிகாட்டிய காட்டு தர்கா| Travel to Jungle Dargah| Vlog| Thandora Tamilan Islam| Kumbakarai|

படுதோல்வியில் முடிந்த மாநாடு | மேடையில் கதறிய மோடி எடப்பாடி | திமுக வெற்றி உறுதியானது

படுதோல்வியில் முடிந்த மாநாடு | மேடையில் கதறிய மோடி எடப்பாடி | திமுக வெற்றி உறுதியானது

தமிழகத்து தர்ஹாக்கள் | THAMILGATHU DARGA HAKKAL | Tamil Islamic Songs | Tamil qaseeda

தமிழகத்து தர்ஹாக்கள் | THAMILGATHU DARGA HAKKAL | Tamil Islamic Songs | Tamil qaseeda

குதிரை சுமந்து வந்த அவுலியா| Boduvarpatti Babuji Auliya Dargah Vlog

குதிரை சுமந்து வந்த அவுலியா| Boduvarpatti Babuji Auliya Dargah Vlog

Very Nice Voice Surah Yaseen | Surah Rahman | Surah Waqiah | Surah Mulk l Reciter Ashraf Hussain 080

Very Nice Voice Surah Yaseen | Surah Rahman | Surah Waqiah | Surah Mulk l Reciter Ashraf Hussain 080

அவதூறு பேசமாட்டேன்! ஒரே நாளில் ஆதவ் சரண்டர்! வெளியான மன்னிப்பு கடிதம்! Sahib | Aadhav | Thiruma |

அவதூறு பேசமாட்டேன்! ஒரே நாளில் ஆதவ் சரண்டர்! வெளியான மன்னிப்பு கடிதம்! Sahib | Aadhav | Thiruma |

800 ஆண்டுகள் பழமையான பட்டானி அய்யா தர்ஹா 800 years old pillur darga

800 ஆண்டுகள் பழமையான பட்டானி அய்யா தர்ஹா 800 years old pillur darga

நெனச்சது 8 நாள்ல நடக்கும் அதிசயம்.. மேலூர் சிங்கம்மாள் கோவில்

நெனச்சது 8 நாள்ல நடக்கும் அதிசயம்.. மேலூர் சிங்கம்மாள் கோவில்

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சுவை தரும் அதிசய மரம்| ஹஜ்ரத் ஹுசேன்பீ அம்மா தர்கா| Hussainbi Dargah Vlog|

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சுவை தரும் அதிசய மரம்| ஹஜ்ரத் ஹுசேன்பீ அம்மா தர்கா| Hussainbi Dargah Vlog|

TVK Vijay Whistle Symbol - Aadhav Arjuna on VCK Thirumavalavan - Sibi Chander warns Aadhav Arjuna

TVK Vijay Whistle Symbol - Aadhav Arjuna on VCK Thirumavalavan - Sibi Chander warns Aadhav Arjuna

Песня о джинне, который входит в тело женщины и погружает её в сон 😨 ЭРВАДИ ИБРАХИМ БАДУША | Изуч...

Песня о джинне, который входит в тело женщины и погружает её в сон 😨 ЭРВАДИ ИБРАХИМ БАДУША | Изуч...

புலி தூக்கி தாய் தர்ஹாவில் நடக்கும் அதிசயங்கள்

புலி தூக்கி தாய் தர்ஹாவில் நடக்கும் அதிசயங்கள்

யார் இந்த நாகூர் ஹனிபா | அவசியம் பார்க்க வேண்டிய வீடியோ | Tribute To Nagoor Hanifa | Pettai Tv

யார் இந்த நாகூர் ஹனிபா | அவசியம் பார்க்க வேண்டிய வீடியோ | Tribute To Nagoor Hanifa | Pettai Tv

இளைஞர்களால் மீட்கப்பட்ட சுருளி மஸ்தான்(வலி) தர்கா| Beautiful Suruli Falls Masthan(vali) Dargah Vlog

இளைஞர்களால் மீட்கப்பட்ட சுருளி மஸ்தான்(வலி) தர்கா| Beautiful Suruli Falls Masthan(vali) Dargah Vlog

நாகூர் தர்காஹ் ஜியாரத் போகலாம்

நாகூர் தர்காஹ் ஜியாரத் போகலாம்

நபி ஸல் அவர்களின் கைகளால் நாட்டிய  300 ஈத்த மரங்கள்..மதீனாவில் 🌴 ஸல்மான் பாரிஸ் ரலி தோட்டம் |

நபி ஸல் அவர்களின் கைகளால் நாட்டிய 300 ஈத்த மரங்கள்..மதீனாவில் 🌴 ஸல்மான் பாரிஸ் ரலி தோட்டம் |

அந்தரத்தில் ஆளை தூக்கும் தர்ஹா!! சையது அப்பா தர்ஹா !! syed appa dharga kilakarai Ramanathapuram !!

அந்தரத்தில் ஆளை தூக்கும் தர்ஹா!! சையது அப்பா தர்ஹா !! syed appa dharga kilakarai Ramanathapuram !!

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: infodtube@gmail.com