அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கொட்டையன் TVK சேர்ந்தார்! விஜய் முன்னிலையில் அதிரடி அறிவிப்பு🔥
Автор: அரசியல் உலகம்
Загружено: 2025-11-27
Просмотров: 160
அதிமுக முன்னாள் அமைச்சர் K.A. Sengottaiyan, நடிகர் விஜய் தலைமையிலான TVK (Tamilaga Vettri Kazhagam) கட்சியில் இன்று அதிகாரப்பூர்வமாக சேர்ந்தார்.
விஜய் முன்னிலையில் நடந்த இந்த நிகழ்வு, தமிழக அரசியலில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோவில்:
செங்கொட்டையன் ஏன் TVK சேர்ந்தார்?
அதிமுகக்கு ஏற்பட்ட தாக்கம்
விஜயின் அரசியல் பயணத்துக்கு இதனால் கிடைக்கும் பலன்
2026 தேர்தலுக்கு இதன் முக்கியத்துவம்
தமிழக அரசியலில் புதிய கணக்குகள்
எல்லாமே விவரமாக பார்க்கலாம்!
Former ADMK minister K.A. Sengottaiyan has officially joined Vijay’s TVK party. This major shift is expected to influence Tamil Nadu’s 2026 political landscape. Watch the full analysis in this video.
🔔 Subscribe for more Tamil Nadu political updates, breaking news, and analysis.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: