அப்பா பட்ட சித்திரவதைகளும் சிறை வாசமும்| Jaffna Tamil Kilavan
Автор: தமிழ் கிழவன் - Tamil Kilavan
Загружено: 2025-05-10
Просмотров: 11295
மனித உரிமைகளுக்காக போராடி மரணித்த ஒரு மாமனிதரின் நினைவாக நியமிக்கப்பட்ட சத்தியமனை என்ற நூலகத்தை நாம் சென்று பார்வையிட்டதும்,அங்கே இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த மாமனிதரின் மனைவி திருமதி வள்ளியம்மை அவர்களை சந்தித்ததும், அவரது மகள், மருமகன் ஆகியோருடன் உரையாடியதும் மறக்க முடியாத நினைவுகள். மேலும் தோழர் சுப்பிரமணியம் அவர்களை இளமைக் காலத்தில் நான் சந்தித்த நினைவுகளும் அசைவூட்டி பார்க்கக் கூடியதாக இருந்தது
#tamil
#precident
#liberations
#samosa
#villagecooking
#jaffna
#srilanka
#paris
தொடர்புகளுக்கு எனது whatsapp நம்பர் :+33769668933 ♥️♥️♥️♥️🙏
/ tamilkilavan
/ tamil.kilavan.france
#france
#vegetable
#tamilkilavannews
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: