எந்தன் உயிருள்ள நாளெல்லாம் துதி பாடியே karaoke l track Endhan Uyirulla Naal Ellam |Rev. Paul Thangia
Автор: கிருபாகரன் kirubakaran
Загружено: 2021-10-20
Просмотров: 340
எந்தன் உயிருள்ள நாளெல்லாம் துதி பாடியே
உம்மையே ஆராதிப்பேன் -(2)
ஆராதனை ஆராதனை இயேசுவுக்கே(2)
1)இத்தனை நாட்கள் உம் முகத்தை தேடி
உம் பாதம் காத்திருந்தேன்-(2)
உடைத்தீர் என்னை அனைத்தீர் என்னை -(2)
உம்மை போல் என்னை மாற்றினிரே-(2)
-எந்தன்
2)வசனத்தால் என்னை போஷித்தீரே
அனுதினமும் நடத்தினீரே-(2)
என் தாகம் நீர் என் வாஞ்சை நீர் -(2)
என்றென்றும் உமக்கு ஆராதனை -(2)
-எந்தன்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: