சந்திரனை செவ்வாய் பார்த்தால் | chandranai sevvai parthal
Автор: Thamizhan Mediaa
Загружено: 2023-04-05
Просмотров: 26136
மென்மைனக்கும் உண்மைக்கும் பெயர் பெற்ற சந்திரனை... வைராக்கியம், வறடடு கௌரவம் கொண்ட செவ்வாய் பார்ப்பதால் ஏற்படும் மன இறுகல், சந்திரன் மற்றும் செவ்வாயின் காரகங்களில் ஏற்படும் தாக்கங்கள்...சந்திரன் தாய் கிரகமாயிற்றே... அவரை செவ்வாய் பார்க்கிறாரே.. அப்படியானால்..பெண்களுக்கு பெரும் சோதனைகளை தரக் கூடிய செவ்வாய்...தாயாருக்கு என்ன மாதிரியான பலன்களை தருவார் என்பதை பற்றியும்.. மற்றும் செவ்வாய் பார்ப்பதால் ஏற்படும் யோகங்களின் வலிமை பற்றியும்.. இந்த பதிவில் தெளிவாக பேசுவோம்.
Image Credit - https://pixabay.com
https://creativecommons.org/licenses/...
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: