ஸ்ரீ தர்மசாஸ்தா யாத்திரை குழுவின் 6ம் ஆண்டுசபரிமலை ஆன்மிகப் பயணம்
Автор: சேலம் ஸ்ரீ பக்தி டிவி | SS Tv Salem
Загружено: 2025-12-05
Просмотров: 64
📿 சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், மேச்சேரி ஒன்றியம், பள்ளிப்பட்டி கிராமம் – வெடிகாரனூரில் அமைந்துள்ள ஸ்ரீ பச்சை தண்ணி மாரியம்மன் ஆலயத்தை அய்யப்பன் அருளால் தொழுதபடி,
🕉️ ஆறாம் ஆண்டு கன்னிசாமி படிச்சாமி – சபரிமலை யாத்திரை சிறப்பாக நடைபெறுகிறது.
🙏 இந்த ஆன்மீகப் பயணத்தில் கன்னிசாமிகள், அய்யப்ப பக்தர்கள், குடும்பத்தினர், பக்தபரிவாரங்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு சுவாமியின் திருவருளை பெற்றுக்கொண்டனர்.
🙏 குரு சாமி : K. R. மாதேஷ்
📞 தொடர்புக்கு:
➡️ 94430 20984
➡️ 90253 11617
✨ இந்த வீடியோவில்
▪ படிச்சாமி / படி பயணம்
▪ மாளிகைப்புரம் – இருமுடி பூஜை
▪ பக்தர்களின் நேரடி அனுபவம்
▪ அய்யப்பன் தோத்திரங்கள் & பக்தி தருணங்கள்
▪ சபரிமலை பயண காட்சி பதிவுகள்
இவற்றை அனைத்தையும் ஆனந்த ரஸத்தோடு ரசிக்கலாம்.
🌟 சுவாமியே சரணம் ஐயப்பா 🌟
அய்யப்ப பக்தர்கள் அனைவருக்கும் திருவருளும்,
அமைதியும், ஆரோக்கியமும், சாதனைகளும் நிறைந்த வாழ்க்கை தர சுவாமி அருள் புரிவானாக! 🙏
🔔 எங்கள் வீடியோ பிடித்திருந்தால் – Like 👍 | Share 🔁 | Subscribe 🔔 செய்யுங்கள்
அய்யப்ப பக்தர்கள் அனைவருக்கும் பகிர்ந்து ஆசீர்வாதத்தைப் பரப்புங்கள்.
✨🙏 சேலம் ஸ்ரீ பக்தி டிவி 🙏✨
சேலம் ஸ்ரீ பக்தி டிவி சேனலுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
🛕 உங்கள் கோவில் திருவிழா, கும்பாபிஷேகம் மற்றும் பிற சிறப்பு ஆன்மிக நிகழ்ச்சிகளை, எங்கள் சேனலில் ஒளிபரப்ப விரும்பினால் தொடர்பு கொள்ளவும் – 📞 8056327608
🌸 மேலும், நமது ஊர்களில் நடைபெறும் கோவில் நிகழ்வுகள், பண்டிகைகள், தெய்வ தரிசன வீடியோக்கள்
பதிவு செய்து எங்களிடம் அனுப்பலாம்.
👉 எங்களை தொடர்பு கொள்ள: 📱 8056327608
💐 நமது சேனலுக்கு ஆதரவு அளித்து, உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன், எங்கள் காணொளிகளை Like 👍 | Share 🤝 | Subscribe 🔔 செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
🙏 எப்போதும் கடவுள் அருள் உங்கள் குடும்பத்துடன் நிலைத்திருக்க வாழ்த்துகிறோம். 🙏
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: